Author: Mullai Ravi

சட்ட விரோத ஆட்கடத்தல் : பிரபல இந்தியப் பாடகருக்கு சிறை தண்டனை

பாடியாலா பிரபல இந்தியப் பாடகர் தலிர் மெகந்திக்கு சட்ட விரோத ஆட்கடத்தல் வழக்கில் இரு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகர் தலிர்…

மோடி அரசு வெளியிட மறுக்கும் ரஃபேல் விமான விலை : பிரான்ஸ் அரசு அறிவிக்க தயார்

டில்லி ரஃபேல் விமான விலை விவரங்களை மோடி அரசு வெளியிட மறுக்கும் நிலையில் அதே விவரங்களை பிரான்ஸ் அரசு தர தயாராக உள்ளதாக ராகுல் காந்தியிடம் தெரிவித்துள்ளது.…

சேது சமுத்திர திட்டம் : ராமர் பாலம் அகற்றப்பட மாட்டாது : மத்திய அரசு

டில்லி சேது சமுத்திர திட்டம் ராமர் பாலத்தை அகற்றாமல் நிறைவேற்றப்படும் என உச்சநீதிமன்றத்துக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. தற்போது இந்தியப் பெருங்கடலின் வழியாக இந்தியாவின் கிழக்கு…

திருப்பதி கோவிலில் ரூ.25 கோடி செல்லாத நோட்டுக்கள்!

திருப்பதி திருப்பதி கோவிலில் உள்ள ரூ.25 கோடி மதிப்பிலான செல்லாத நோட்டுக்களை மாற்றித் தருமாறு ரிசர்வ் வங்கிக்கு தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2016ஆம் வருடம் நவம்பர்…

தலித் மாணவர் உதவித் தொகைக்கு போதுமான பணம் அளிக்காத மோடி அரசு

டில்லி மத்திய அரசு வழங்கும் தலித் மாணவர் உதவித் தொகை பாக்கி ரூ.8600 கோடி இருக்கும் போது நிதிநிலை அறிக்கையில்ரூ.3000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த…

அமெரிக்க அதிபர் மகன் – மருமகள் விவாகரத்து

வாஷிங்டன் அமெரிக்க அதிபரின் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜுனியர் மற்றும் மருமகள் வனிசா ட்ரம்ப் ஆகியோர் விவாகரத்து கோரி மனு செய்துள்ளனர். டொனல்ட் ட்ரம்ப் ஜூனியர் மற்றும்…

ரெயில்வே ஓட்டல்கள் முறைகேடு : லாலு மீது சிபிஐ குற்றப் பத்திரிகை

பாட்னா ரெயில்வேத் துறை ஓட்டல்கள் மூலம் நிலங்களைப் பெற்றபின் அந்த ஓட்டல்களை கை மாற்றியதாக லாலு பிரசாத் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம்…

மக்களவையில் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்கள்

டில்லி மக்களைவையில் விவாதம் இல்லாமல் 2 மசோதாக்களும் 218 திருத்த மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களைவையில் தினமும் அமளி நடைபெறுவதன் காரணமாக இரு அவைகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன. இதனால்…

பாஜகவுக்கு எதிரணி : சரத் பவார் – ராகுல் காந்தி சந்திப்பு

டில்லி வரப்போகும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரே அணி அமைக்க சரத்பவாருடன் ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். தற்போது உ.பி, மற்றும் பீகாரில்…

பாஜகவுடனான உறவு முறிவு: தெலுங்குதேசம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டில்லி : பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக தெலுங்குதேசம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. மேலும், தெலுங்குதேசம் கட்சி சார்பில் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…