Author: Mullai Ravi

நடராஜன் உடல் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே அடக்கம்

விளார் சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல் விளார் கிராமத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே அடக்கம் செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன்…

பழனி : அதிமுக கொடிக்கம்பத்தில் பாஜக கொடி

பழனி பழனி அருகே உள்ள மானூரில் அதிமுக கொடிக்கம்பத்தில் பாஜக கொடி ஏற்றப்பட்டது பரபரப்பை உண்டாக்கி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக பாஜகவின்…

நைஜீரியா : கடத்தப்பட்ட 100 மாணவிகள் விடுவிப்பு

டப்ஷி, நைஜீரியா போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுவிக்கபட்டு வீட்டுக்கு திரும்பினர். நைஜீரியாவில் டப்ஷி பகுடியில் உள்ள ஒரு பள்ளியில் போகா ஹராம்…

மத்திர அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட மாட்டாது : அரசு அறிவிப்பு

டில்லி மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. நடைபெற்று வரும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் காவிரி ஆணயம்…

நடிகைகள் குறித்து பிரபல தயாரிப்பாளரின் மனைவி அதிர்ச்சி பதிவு

சென்னை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜவின் மனைவி நேகா ஞானவேல் நடிகைகளை தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக திட்டி உள்ளார். தமிழ் தயாரிப்பாளர்களில் தற்போது பிரபலாமாக உள்ளவர் ஞானவேல் ராஜா.…

டிஜிபி அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற இரு ஆயுதப்படை காவலர்கள்

சென்னை சென்னை டிஜிபி அலுவலகத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த இரு ஆயுதப்படை காவலர்கள் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு தேனி மாவட்டத்தில் இருந்து இரு…

இந்திய தேர்தல்களில் பணியாற்றிய கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா : திடுக்கிடும் தகவல்

டில்லி கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் இந்தியத் தேர்தல்களிலும் பணியாற்றியதாக செய்திகள் வெளியானதை ஒட்டி காங்கிரஸ்-பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா என்னும் நிறுவனம் கடந்த 2016ஆம்…

மாலத்தீவு : நீதிபதிகள், முன்னாள் அதிபர் மீது தீவிரவாத குற்றச்சாட்டு

மாலே மாலத்திவில் நீதிபதிகள், முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயும் உட்பட பல அரசு அதிகாரிகள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மாலத்தீவில் கடந்த மாதம்…

ஜீ இந்துஸ்தான் சேனல் கலவரத்தை தூண்டுகிறதா ? : புகார் பதிவு

டில்லி பீகாரின் அராரியாவில் பாஜக தோல்வி அடைந்ததை ஒட்டி அங்கு கலவரத்தை தூண்டும் வகையில் ஒருவர் பேசியதாக ஜீ தொலைக்காட்சியின் இந்தி செய்திப்பிரிவு வெளியிட்ட வீடியோவை எதிர்த்து…

ஸ்டெம் செல் செலுத்துவதால் இழந்த பார்வையை மீட்கலாம் : புதிய கண்டுபிடிப்பு

லண்டன் ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணுவை செலுத்துவதன் மூலம் பார்வை இழந்த முதியவர்களின் பார்வைத் திறனை மீட்டெடுக்கலாம் என லண்டனில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பொதுவாக 50 வயதுக்கு…