Author: Mullai Ravi

தேர்தலினால் ரூ. 2000 நோட்டுக்கள் பதுக்கப்பட்டதா? : வங்கி அதிகாரிகள் சந்தேகம்

டில்லி தேர்தல் காரணமாக பதுக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் குறைந்து இருக்கலாம் என வங்கி அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பிரதமர் மோடி கடந்த 2016…

சட்ட உதவி மறுப்பால் 3 தலித் இளைஞர்களுக்கு மரண தண்டனை :  சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை மூன்று தலித் ஏழை இளைஞர்களுக்கு சட்ட உதவி கிடைக்காததால் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேனி பகுதியில் கடந்த 2014 ஆம்…

புரியாத புதிராக விளங்கும் தொழிலதிபர் ரத்தன் டாடா குறித்த விவரங்கள்

டில்லி மூத்த தொழிலதிபரான ரத்தன் டாடா குறித்த புதிய விவரங்கள் இதோ டாடா நிறுவன தலைவராக இருந்து தற்போது ஓய்வு பெற உள்ள ரத்தன் டாடா ஏற்கனவே…

இந்தியர்கள் பணிபுரிய விரும்பும் 10 நிறுவனங்கள் எவை தெரியுமா?

டில்லி வேலைவாய்ப்பு தளமான லின்க்ட் இன் தளத்தில் இந்தியர்கள் பணி புரிய விரும்பும் 10 நிறுவன பட்டியலை வெளியிட்டுள்ளது. வேலை வாய்ப்பு தளமான லின்க்ட் இன் சமீபத்தில்…

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலை வாய்ப்பு : ராகுல் காந்தி அறிவிப்பு

டில்லி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராணுவத்தில் இருந்து பலர் இளம்…

பீகார் : பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் தேர்தலில் போட்டியிட மறுப்பு

சீதாமார்கி, பீகார் சீதாமார்கியின் பாஜக கூட்டணியான ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் வருண் குமார் மக்களவை தேர்தலில் போட்டியிட மறுத்துள்ளார். நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பீகாரில்…

சமத்துவமின்மை, மிரட்டல், பாகுபாடு மற்றும் அநீதி செய்யும் மோடிக்கு எதிராக வாக்களியுங்கள் : விஞ்ஞானிகளின் வேண்டுகோள்

டில்லி திரையுலக பிரபலங்களின் வரிசையில் 150 விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து சமத்துவமின்மை, மிரட்டல், பாகுபாடு மற்றும் அநீதிக்கு எதிராக வாக்களியுங்கள் என மோடிக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.…

பணமதிப்பிழப்பு வருடத்தில் 88 லட்சம் பேர் வரிக்கணக்கு அளிக்கவில்லை

டில்லி பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 2016 ஆம் வருடம் வழக்கமாக கணக்கு அளிப்பவர்களில் 88.04 லட்சம் பேர் வருமான வரிக்கணக்கு அளிக்கவில்லை. கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர்…

விடுமுறையை எதிர்க்கும் ஜப்பானிய ஊழியர்கள்

டோக்யோ ஜப்பான் அரசு அளித்துள்ள 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு ஜப்பானியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஜப்பான் நாடு தற்போது குடியரசு நாடாகும். இதற்கு முன்பு ஜப்பானில் மன்னராட்சி…

ராகுல் காந்திக்கு எதிராக வயநாட்டு தொகுதியின் பாஜக போட்டியாளர் விவரங்கள்

வயநாடு ராகுல் காந்தியை எதிர்த்து கேரளாவின் செல்வந்தர்களில் ஒருவரும் ஏழவா சமுதாய பிரதிநிதியுமான துஷார் வெள்ளப்பள்ளி பாஜக கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ளார். ராகுல் காந்தி…