Author: Mullai Ravi

எங்கள் செயல்பாடு சரி இல்லை எனில் மற்றவர்களுக்கு வாக்களிக்கலாம் : நிதின் கட்கரி

டில்லி மத்திய அமைச்சரும் நாக்பூர் தொகுதி பாஜக வேட்பாளருமான நிதின் கட்கரி பாஜகவின் செயல்பாடுகள் சரி இல்லை எனில் மற்றவர்களுக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல்…

ராணுவத்தினரை அவமதிக்கும் யோகி : காதல் கடிதம் எழுதும் தேர்தல் ஆணையம் – காங்கிரஸ்

டில்லி உத்திரப் பிரதேச முதல்வர் யோகிக்கு தேர்தல் ஆணையம் காதல் கடிதம் எழுதுவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துளார். தேர்தல் ஆணையத்தின் நன்னடத்தை விதிகளை…

எனது சொத்துக்கள் ரூ.1.76 லட்சம் கோடி : பெரம்பூர் வேட்பாளரின் பொய்த்தகவல்

சென்னை சென்னை பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள சுயேச்சை வேட்பாளரும் முன்னாள் காவல்துறை அதிகாரியுமான மோகன்ராஜ் தனக்கு ரூ.1.76 லட்சம் சொத்து உள்ளதாககுறிப்பிட்டுள்ளார். சென்னையை…

அன்புமணியின் தத்து கிராமம் : ஆங்கில ஊடகத்தின் அதிர்ச்சி தகவல்

தர்மபுரி தர்மபுரி மாவட்டத்தில் பாமக தலைவர் அன்புமணியால் தத்து எடுக்கப்பட்ட மொக்கன்குறிச்சி கிராமத்தின் நிலை பற்றிய தி ஃபெடரல் ஆங்கில செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்த…

கூலிவேலை செய்யும் மூதாட்டியிடம் பரிவு காட்டிய ராகுல்

வயநாடு வயநாடு தொகுதியில் தன்னை காண விரும்பிய கூலி வேலை செய்யும் மூதாட்டியை நேரில் கண்டு ராகுல் காந்தி பரிவு காட்டி உள்ளார். கேரள மாநிலம் வயநாடு…

வருமான வரி கணக்கு அளிக்க அளிக்க வேண்டிய படிவங்கள்

டில்லி இந்த கணக்காண்டு 2018-19 ஆம் ஆண்டை ஒட்டி வருமான வரித்துறைக்கு அளிக்க வேண்டிய படிவங்கள் விவரம் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு கணக்கு வருட முடிவிலும் அந்த ஆண்டுக்கான…

ராகுல் காந்தி துரோகம் செய்துள்ளதாக கருதவில்லை : சீதாரம் யெச்சூரி

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தங்கள் கட்சிக்கு துரோகம் இழைத்ததாக தாம் கருதவில்லை என கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்…

ஐபிஎல் 2019 : வர்ணனையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆர்சிபி விசிறி

மும்பை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விசிறி ஒருவர் நியுஜிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சைமன் டவுலுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். நியுஜிலாந்து நாட்டின் முன்னாள்…

விண்வெளியில் ஏ சாட் ஏவுகணை குப்பைகள் தீப்பிடித்து எரிந்து விடும் : பெண்டகன்

வாஷிங்டன் இந்திய செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையால் உண்டான குப்பைகள் தீப்பிடித்து எரிந்துவிடும் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இந்தியா தனது…

பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் விருப்ப ஓய்வு திட்டம் : அரசு பரிசீலனை

டில்லி அரசு நிறுவனங்களான பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவன ஊழியர்களின் விருப்ப ஓய்வு திட்டம் அரசு பரிசிலனையில் உள்ளது.…