Author: Mullai Ravi

நிதி அமைச்சரின் அறிவிப்புக்குப் பிறகு பங்குகள் மதிப்பு ரூ2.11 லட்சம் கோடி உயர்வு

டில்லி நிதி அமைச்சரின் இன்றைய அறிவிப்புக்குப் பிறகு இந்தியப் பங்குகளின் மதிப்பு ரூ.2.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் தற்போது கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.…

பாகிஸ்தானின் அட்டூழியம் : இந்திய ராணுவ அதிகாரிகள் பெயரில் போலி டிவிட்டர் கணக்குகள்

டில்லி இந்திய ராணுவ அதிகாரிகளின் பெயரில் பாகிஸ்தான் போலி டிவிட்டர் கணக்கு தொடங்கி தவறான தகவல் பரப்பி வந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்திய அரசு கடந்த மாதம் விதி…

மாணவர்களால் சிறை பிடிக்கப்பட்ட மத்திய அமைச்சரைக் காப்பாற்றிய ஆளுநர்

கொல்கத்தா கொல்கத்தாவில் மாணவர்களால் சிறை பிடிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவை மேற்கு வங்க ஆளுநர் காப்பாற்றி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக எதிர்ப்பு மிகவும்…

கடும் எதிர்பார்ப்புடன் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

பனாஜி இன்று மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், கோவாவில் நடை பெறுகிறது. இந்தியாவில் பொருளாதார நெருக்கடி பல தொழில் நிறுவனங்கள் மூடும் நிலையில் உள்ளதாகத்…

2020 மார்ச் வரை சிறு குறு நிறுவனங்கள் வாராக்கடன் பட்டியலில் வராது. : நிதி அமைச்சர்

டில்லி நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்கள் கடனை திருப்பித் தரவில்லை எனில் வாராக்கடன் பட்டியலில் வரும் 2020 மார்ச் வரை சேர்க்கப்பட மாட்டாது என…

புதிய உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி குறைப்பு : நிர்மலா சீதாராமன்

டில்லி புதியதாக தொடங்கப்படும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியைக் குறைக்க உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.…

மனைவியுடன் கட்சி அலுவலகத்தில் அடிதடி சண்டையிட்ட மாவட்ட  பாஜக தலைவர்

டில்லி டில்லி பாஜக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஆசாத் சிங் தனது மனைவியுடன் அடிதடி சண்டை இட்டுள்ளார் டில்லி மாவட்ட பாஜக தலைவராக ஆசாத் சிங் பதவி…

திமுகவின் இந்திப் போராட்ட நிறுத்தமும் சீன அதிபர் வருகையும்

சென்னை திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் நிறுத்தப்பட்டதின் பின்னணியில் சீன அதிபர் வருகை உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் இந்தியாவில் ஒரே மொழியாக இந்தி…

ஹூஸ்டன் நகரில் கன மழை : மோடி நிகழ்வு நடக்குமா?

ஹூஸ்டன் அமெரிக்காவில் மோடி கலந்துக் கொள்ளவிருந்த ஹவ்டி மோடி நிகழ்வு நடக்க உள்ள ஹூஸ்டன் நகரம் கனமழையால் தவித்து வருகிறது. ஐநா சபையின் 74 ஆம் ஆண்டு…

மின் சிகரெட்டுகளை விற்க மாட்டோம் : அரசுக்கு இணைய விற்பனை நிறுவனங்கள் உறுதி

டில்லி இந்திய அரசால் தடை செய்யப்பட்ட மின் சிகரெட்டுக்களை விற்க மாட்டோம் என இணைய விற்பனை நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. வழக்கமான சிகரெட்டுக்களுக்கு மாற்றாக இ சிகரெட்டுகள்…