Author: Mullai Ravi

அரசுப் பணி என்பதால் கழிவு நீர் கால்வாயைச் சுத்தம் செய்யும் பட்டதாரிகள் : யோகி ஆட்சியில் கொடுமை

மொரதாபாத் பாஜக ஆளும் உத்திரப் பிரதேச மாநில மொராதாபாத் நகரில் கழிவுநீர் கால்வாயைச் சுத்தம் செய்யப் பட்டதாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். உத்திரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் நகரில்…

மக்கள் நீதி மய்யம் தமிழக இடைத் தேர்தலில் போட்டியிடாது : கமலஹாசன்  அறிவிப்பு!

சென்னை தமிழக சட்டப்பேரவையில் காலியாகவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.…

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மன நல சிகிச்சை அளிக்க காங்கிரஸ் வேண்டுகோள்

சென்னை தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி க்கு மனநல சிகிசை அளிக்க தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை செயல் தலைவர் முன்னா என்னும் கொவுஸ்மைதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

குங்குமப்பூ பள்ளத்தாக்கில் விதவைக்கோலம்.: காங்கிரஸ் சிறுபான்மைத்துறை தலைவர் வழக்கறிஞர் ஜெ. அஸ்லாம் பாஷா கண்டனம்.

சென்னை காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து காங்கிரஸ் சிறு பானமைத் துறைத் தலைவர் அஸ்லாம் பாஷா ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் 5 ஆம்…

இறந்தும் உயிர் வாழும் ஹிதேந்திரன் : தந்தையின் கண்ணீர் நினைவுகள்

சென்னை சுமார் 11 வருடத்துக்கு முன்பு விபத்தில் சிக்கி இறக்கும் முன்பு உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்ட ஹிதேந்திரனை அவர் தந்தை கண்ணீருடன் நினைவு கூர்ந்துள்ளார். சென்னை…

வெறும் 10% ஆய்வு மட்டுமே கீழடியில் நடந்துள்ளது : தொல்லியல் ஆய்வாளர்

கீழடி தற்போது கீழடியில் வெறும் 10%ஆய்வு மட்டுமே நடந்துள்ளதாக கீழடியில் பணி புரிந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். கீழடியில் நடைபெற்றுள்ள 4 கட்ட ஆய்வுகளில்…

மோடி நிகழ்வு நடைபெற உள்ள ஹூஸ்டன் நகர் வெள்ளத்தில் மிதக்கிறது

ஹூஸ்டன் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துக் கொள்ளும் ஹவ்டி மோடி நிகழ்வு நடைபெற உள்ள ஹூஸ்டன் நகர் கடும் வெள்ளத்தில் தவித்து வருகிறது.…

பொருளாதாரம் மட்டுமே மோடியை வீழ்த்த முடியும் : ஆங்கில ஊடகம் கணிப்பு

டில்லி பிரதமர் மோடியைத் தோற்கடிக்க வல்ல ஒரே ஆயுதம் இந்தியப் பொருளாதாரம் என ஆங்கில ஊடகம் தி ப்ரிண்ட் தெரிவ்த்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.…

அமெரிக்க நீதிமன்றத்தில் மோடி மீது வழக்கு தொடர்ந்த காஷ்மீர் ஆர்வலர்கள்

ஹூஸ்டன் தெற்கு டெக்ஸாஸ் நீதிமன்றத்தில் காஷ்மீரைச் சேர்ந்த ஆர்வலர்கள் பிரதமர் மோடி மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக அமெரிக்க செய்தி ஊடகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன்…

தனது மூதாதையர் இல்ல வழியை மறந்த நடிகர் சைஃப் அலி கான்

பட்டோடி, அரியானா தனது மூதாதையர் இல்லமான பட்டோடி அரண்மனைக்குச் செல்லும் வழியை நடிகர் சைஃப் அலி கான் மறந்து போய் சாலையில் விசாரித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரான…