Author: Mullai Ravi

ஒவ்வொரு வருடமும் 5 இந்தியர் அல்லாத குடும்பங்களை நம் நாட்டுக்கு சுற்றுலா அனுப்புங்கள் : மோடி 

ஹூஸ்டன் இந்தியப் பிரதமர் மோடி ஒவ்வொரு அமெரிக்க வாழ் இந்தியரும் வருடத்துக்கு 5 இந்தியர் அல்லாத குடும்பத்தை இந்தியச் சுற்றுலா அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஐநா சபைக்…

இந்தியாவில் மேலும்150 தனியார் ரெயில் சேவை தொடக்கம் 

டில்லி இந்தியாவில் மேலும் 150 தனியார் ரெயில் சேவைகள் தொடங்க உள்ளதாக ரெயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்திய ரெயில்வே வாரியம் முதன்…

மேலும் 36 ரஃபேல் விமானங்களைக் கொள்முதல் செய்யும் இந்தியா

டில்லி மத்திய அரசு மேலும் 36 ரஃபேல் போர் விமான ஒப்பந்தங்களை வாங்க ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கடந்த பாஜக ஆட்சியில் பிரான்ஸில்…

கார்த்தி சிதம்பரத்தின் இல்லம் ஊழல் பணத்தில் வாங்கியதற்கு ஆதாரம் இல்லை : தீர்ப்பாயம் அறிவிப்பு

டில்லி கார்த்தி சிதம்பரத்தின் ஜோர் பாக் இல்லத்தை ஊழல் பணத்தில் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என ஊழல் தடுப்பு சட்ட தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. ஐ…

கோவா சுதந்திரம் : இந்தியாவை எதிர்த்த அமெரிக்கா

டில்லி போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்த கோவாவை சுதந்திர இந்தியாவுடன் 1961 ல் இணைக்கப்பட்ட போது அதை அமெரிக்காவும் போர்ச்சுகீசியாவும் எதிர்த்தன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் கோவா…

தாமஸ் குக் இந்தியா நிறுவனம் பிரிட்டன் நிறுவனம் அல்ல : புதிய தகவல்

டில்லி இந்தியாவில் உள்ள தாமஸ் குக் நிறுவனம் தற்போது மூடப்பட்டுள்ள பிரிட்டன் சுற்றுலா நிறுவனமான தாமஸ் குக் நிறுவனத்தை சேர்ந்தது அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் பிரபல…

இரண்டே தினங்களில் முதலீட்டாளர் பங்கு மதிப்பு ரூ.10.5 லட்சம் கோடி உயர்வு.

மும்பை கடந்த இரு தினங்களில் முதலீட்டாளர்களின் பங்குகளின் மதிப்பு ரூ.,10.5 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்பரேட் வரி விகிதங்களைக்…

நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்தில் யாரும் தலையிடுவது நல்லது இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமற்றம் என்பது நீதித்துறைக்கு அவசியமானது எனவும் அதில் யாரும் தலையிடுவது நல்லது இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள்…

போர் மூண்டால் பாகிஸ்தான் அடியோடு அழிக்கப்படும் : மத்திய இணை அமைச்சர் எச்சரிக்கை

டில்லி பாகிஸ்தானுடன் போர் மூண்டால் அந்நாடு உலக வரைபடத்தில் இருந்து அடியோடு அழிக்கப்படும் என மத்திய உள்துறை இணையமச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 5…

ஒரு நாடு ஒரே மொழி வரிசையில் ஒரு நாடு ஒரே அட்டை : அமித்ஷாவின் அடுத்த அதிரடி

டில்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடு முழுமைக்கும் ஒரே பன்முக அடையாள அட்டை கொண்டு வருவது பற்றி அறிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில…