Author: Mullai Ravi

இன்னும் 30 வருடங்களில் சென்னை நகரில் கடலில் முழுகும் அபாயம் உள்ள இடங்கள் எவை தெரியுமா?

சென்னை வரும் 2050க்குள் சென்னை நகரின் பல பகுதிகள் கடல் நீர்மட்ட உயர்வால் கடலில் முழுகும் அபாயம் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. சமீபத்தில் வெளியான சர்வதேச ஆய்வறிக்கையில்…

மகாராஷ்டிராவுக்கு சிவசேனா கட்சி முதல்வர் வருவது உறுதி : சஞ்சய் ரவுத்

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்துக்கு சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் முதல்வராக வருவது உறுதி என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணிக் கட்சிகளான…

பிரதமர் நிகழ்வுக்காக தனி மேடை அமைப்பது வீண் செலவு : பஞ்சாப் மாநில அரசு கண்டனம்

சண்டிகர் பஞ்சாப் மாநில அரசு அமைத்துள்ள மேடையை விடுத்து பிரதமருக்காகத் தனியாக மற்றொரு மேடை அமைப்பது வீண் செலவு என மாநில அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. வரும்…

அடுத்த முதல்வர் அனில் கபூர் : டிவிட்டர் பதிவால் மகாராஷ்டிராவில் பரபரப்பு

மும்பை திரைப்பட ரசிகர் ஒருவர் டிவிட்டரில் நடிகர் அனில் கபூரை அடுத்த மகாராஷ்டிர முதல்வராகத் தேர்வு செய்யக் கோரியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலில்…

மகாராஷ்டிராவில் அரசு அமைக்க சோனியா காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

டில்லி மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியுடன் டில்லியில் ஆலோசனை நடத்த உள்ளனர். மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக…

ஜெர்மன் பிரதமருக்கு தேசிய கீதம் இசைக்கும் போது அமர அனுமதி

டில்லி உடல்நிலை காரணமாக ஜெர்மன் பிரதமர் ஆஞ்சலா மேர்கல் தேசிய கீதம் இசைக்கும் போது அமர்ந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்துக்…

சபரிமலை பெரிய பாதையின் மகத்துவம் – இரண்டாம் பகுதி

சபரிமலை பெரிய பாதையின் மகத்துவம் – இரண்டாம் பகுதி சபரிமலையில் பெருவழியில் உள்ள கேந்திரங்கள் குறித்த இரண்டாம் பகுதி இதோ இந்தப் பகுதியில் நாம் முதல் இரு…

நம் முன்னோர் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள்.

நம் முன்னோர் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள். தமிழ் மாதங்களைப் பற்றிய ஒரு முகநூல் பதிவு சித்திரை 1 ஆடி 1 ஐப்பசி 1 தை…

டிரம்ப் பதவி நீக்க தீர்மானத்துக்குப் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை கிடைத்துள்ளது.

வாஷிங்டன் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கக் கோரிய தீர்மானத்துக்குப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்கு அளித்துள்ளனர். அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க…

படேல் பெயரால் மக்களை ஏமாற்றும் பாஜக : கே எஸ் அழகிரி கடும் தாக்கு

சென்னை பாஜகவினர் படேல் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கடுமையாக தாக்கி உள்ளார் நேற்று…