Author: Mullai Ravi

சீனர்கள் பாம்பை உண்பதை நிறுத்த வேண்டும் : நெட்டிசன் அறிவுரை 

சென்னை கொரோனா வைரஸ் பாம்புகளை உண்பதால் உருவானதாக முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உருவான் ஆட்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் தாக்குதலில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மரணம்…

சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை பாஜக எதிர்பார்க்கவில்லை : பீகார் மாநில துணை முதல்வர் ஒப்புதல்

பாட்னா பீகார் மாநிலத்தில் நடைபெறும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களைக் குறித்து அம்மாநில துணை முதல்வர் சுசில் குமார் மோடி கருத்து தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் ஐக்கிய…

இந்திய வங்கிகள் மாணவர்களுக்கு கடன் அளிப்பதை நிறுத்தியது ஏன்? : ஆய்வு

டில்லி இந்தியாவில் உள்ள வங்கிகள் கடந்த சில வருடங்களாக மாணவர்களுக்குக் கல்விக் கடன் அளிப்பதை நிறுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள வங்கிகளில் முன்பு அதிக அளவில் கல்விக்…

ஆளுநரைத் திரும்பப் பெறும் காங்கிரஸ் தீர்மானத்துக்கு கேரள சபாநாயகர் ஒப்புதல்

திருவனந்தபுரம் கேரள ஆளுநரை திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ் இயற்றிய தீர்மானத்துக்குக் கேரள சபாநாயகர் ஒப்புதல் அளித்துள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்குப் பல மாநில அரசுகள் எதிர்ப்பு…

அமித் ஷாவை எதிர்த்துப் பேசியவருக்கு அடி உதை : பேரணியில் பரபரப்பு

பாபர்பூர் பாபர்பூரில் நடந்த அமித் ஷாவின் கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெறுமாறு கோஷமிட்டவர் சரமாரியாகத் தாக்கப்பட்டுள்ளார். குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.…

இந்தியாவில் ஐந்தே மாதங்களில் 25000 சிறார் பாலின பதிவு : அமெரிக்கா எச்சரிக்கை

டில்லி இந்தியாவில் கடந்த ஐந்து மாதங்களில் சுமார் 25000க்கும் மேற்பட்ட சிறார் பாலின பதிவுகள் தரமேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகெங்கும் சிறார் பாலின பதிவுகள் இணையத்தில்…

திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட  விதிகளின்படி குடியுரிமை பெற மத சான்றிதழ் அவசியமா?

டில்லி திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட விதிகளின் கீழ் குடியுரிமை பெற மத சான்றிதழ் அவசியம் எனக் கூறப்படுகிறது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் படி 2014 ஆம் ஆண்டு…

மேற்கு வங்க சட்டப்பேரவையில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்

கொல்கத்தா திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிரான தீர்மானம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடெங்கும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த…

வன்முறை தவறுதான்… என்றாலும்..

வன்முறை தவறுதான்…என்றாலும்.. நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசனின் முகநூல் பதிவு செங்கல்பட்டு பரணூர் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டுள்ளது மிகமிக வருத்தமான விஷயம். அதனை முற்றிலுமாக சீரமைக்க ஒரு வாரம்…

முருகப் பெருமான் பற்றி சில  முக்கியமான தகவல்கள் பகுதி 1 

முருகப் பெருமான் பற்றி சில முக்கியமான தகவல்கள் பகுதி 1 முருகனைப் பற்றி சில முக்கியமான தகவல்களின் முதல் பகுதி இதோ. 1. முருகனின் திருவுருவங்கள்: 1)…