Author: Mullai Ravi

இத்தாலி, கொரியா வில் இருந்து வருவோருக்கு மருத்துவ சான்றிதழ் அவசியம்  இந்திய அரசு உத்தரவு

டில்லி இத்தாலி மற்றும் கொரியா நாடுகளில் இருந்து வருவோர் அவசியம் மருத்துவ சான்றிதழ் அளிக்க வேண்டும் என இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்…

கோவை மசூதியில் பெட்ரோல் குண்டு வீசிய இந்து சங்க அமைப்பினர் கைது

கோவை கடந்த 5 ஆம் தேதி கோவை கணபதி பகுதியில் உள்ள ஒரு மசூதியில் பெட்ரோல் குண்டு வீசிய இரு இந்து சங்க அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

பதஞ்சலி முனிவராக மாறிய ஆதிசேஷன்…

பதஞ்சலி முனிவராக மாறிய ஆதிசேஷன்… நடராஜரின் திருநடனத்தைக் காண்பதற்காக, பதஞ்சலி முனிவராக மாறிய ஆதிசேஷன் பற்றிய ஓர் பதிவு :- நடராஜப் பெருமானின் திருநடனத்தைக் கண்டுகளிக்கும் பெரும்பேறினைப்…

கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக ஜோதித்ராதித்ய சிந்தியாவை நீக்கிய காங்கிரஸ் – முழு விவரம்

டில்லி கட்சி விரோத நடவடிக்கை காரணமாக ஜோதித்ராதித்ய சிந்தியாவைக் கட்சியை விட்டு விலக்குவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவையில்…

யெஸ் வங்கியில் 44 பெரிய நிறுவனங்களின் வாராக்கடன் பாக்கி ரூ.34000 கோடி

டில்லி யெஸ் வங்கியில் 10 பிரபல குழுமத்தைச் சேர்ந்த 44 பெரிய நிறுவனங்களின் ரூ.34000 கோடி வாராக்கடன் நிலுவையில் உள்ளன. வாராக்கடன் தொகை அதிகரிப்பால் யெஸ் வங்கி…

பெங்களூரு ஐடி ஊழியர் கோரோனா வைரஸால் பாதிப்பு : தீவிர முன்னெச்சரிக்கை

பெங்களூரு பெங்களூருவில் ஒரு ஐடி ஊழியர் கொரோனா வைரஸால் பாதிக்கபடதை அடுத்து அவருக்குத் தொடர்புள்ள அனைவரும் தேடப்பட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில்…

மக்களின் பணத்தை எடுத்து யெஸ் வங்கிக்கு உதவும் ஸ்டேட் வங்கி : ஐஏஎஸ் அதிகாரி கண்டனம்

டில்லி யெஸ் வங்கிக்கு உதவ பொதுமக்கள் பணத்தை ஸ்டேட் வங்கி அளிப்பதாக ஐஏஎஸ் அதிகாரி அசோக் கேம்கா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் யெஸ்…

ரிலையன்ஸ் குழுத் தலைவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கும் ஜெகன்மோகன் ரெட்டி

விஜயவாடா ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் பரிமள நாத்வானி அறிவிக்கபடுள்ளார். வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி…

காணாமல்போன காமராஜர் பெயர்..  கண்டுகொள்ளாத காங்கிரஸார்.. 

சென்னை சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் காமராஜர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் உள்நாட்டு விமான முனையம், சர்வதேச விமான முனையம் ஆகிய இரண்டு விமான…

துணை முதல்-அமைச்சருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி

விஜயவாடா, ஆந்திர மாநில துணை முதல்வருக்கு மாநிலங்களவை உறுப்பின்ர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இது புதுவிதமான ஸ்டைல்… தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள் உள்ளிட்டோர் ராஜ்யசபா பதவி…