Author: mmayandi

இந்திய ராணுவமா, அமெரிக்க ராணுவமா? – சூரத் வியாபாரிகளின் ஆர்வக்கோளாறு..!

சூரத்: தமது தேசப்பற்றை வெளிப்படுத்த, சூரத் வியாபாரிகள் மேற்கொண்ட முயற்சியில் ஏற்பட்ட ஒரு சிறு தவறு, பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. பாகிஸ்தானுடன் சமீபத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் மற்றும் மோதல்களையடுத்து,…

இந்தியப் பிரதமருக்கு இது வழக்கமாகவே போய்விட்டதா?

புதுடெல்லி: தனது அரசியல் எதிரிகளை கிண்டலடிக்கும் நோக்கில், டிஸ்லெக்சியா எனப்படும் மூளைக் குறைபாட்டு நோய் தொடர்பாக பிரதமர் மோடி பயன்படுத்திய உதாரணம், தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளதோடு,…

கொச்சினுக்கு பதில் கராச்சி – டக்கென சமாளித்த பலே மோடி..!

புதுடெல்லி: கொச்சி என்று சொல்வதற்கு பதிலாக, கராச்சி என்று வாய்தவறி கூறிய பிரதமர் மோடி, தன் எண்ணம் முழுவதும் பாகிஸ்தான் பற்றியே இருப்பதால், இந்த தவறு நிகழ்ந்தது…

நான் அந்த கெளரவத்திற்கு தகுதியானவன் அல்ல: இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: நோபல் அமைதிப் பரிசுக்கு தான் தகுதியானவன் அல்ல என்றும், காஷ்மீர் பிரச்சினைக்கு யார் சமரசமான முறையில் தீர்வு காண்கிறாரோ, அவர்தான் உண்மையான தகுதிவாய்ந்தவர் என்றும் பாகிஸ்தான்…

ஆபத்து இன்னும் முடியவில்லை; எச்சரிக்கையாக இருங்கள்: பாகிஸ்தான் தளபதி

இஸ்லாமாபாத்: நமக்கான ஆபத்து இன்னும் முடிந்துவிடவில்லை. எனவே, எச்சரிக்கையாக இருந்து செயலாற்றுங்கள் என அந்நாட்டு விமானப் படையினருக்கு, விமானப்படை தளபதி முஜாஹித் அன்வர் கான் அறிவுறுத்தியுள்ளார். அவர்…

“மோடி, ஷாவுக்கு பயந்தே அத்வானிக்கு மரியாதை கொடுக்க முடிவதில்லை”

புதுடெல்லி: தற்போது பாரதீய ஜனதாவிலுள்ள பல தலைவர்கள் அவமானப்பட்டு புண்பட்டுப் போயிருந்தாலும், அவர்களால், மோடியையோ மற்றும் கட்சித் தலைவர் அமித்ஷாவையோ எதிர்த்து எதுவும் பேச முடிவதில்லை என்று…

அபினி விவசாயிகளை பாடாய்படுத்தும் கிளிகள்..!

போபால்: குறைவான மழைப்பொழிவு ஒரு பக்கம் இம்சிக்கிறது என்றால், அபினி சுவையில் சொக்கிய கிளிகளும் சேர்ந்து, மத்தியப் பிரதேச விவசாயிகளை படாய்படுத்தி வருகிறது. இதுகுறித்து அம்மாநில அபினி…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எந்த வழியில் செல்வார்?

கடந்த 50 ஆண்டுகளாக இந்தியா – பாகிஸ்தான் உறவில் நிகழ்ந்த மாறுதல்கள் மற்றும் பாகிஸ்தானின் உள்நாட்டு ரத்த வரலாறு ஆகியவை குறித்து, சேகர் குப்தா எழுதிய நீண்ட…

வறுமையின் கோரத்திலிருந்து முஸ்லீம் குடும்பத்தை மீட்ட காஷ்மீர் பண்டிட்..!

அனந்த்நாக்: வறுமையின் விளிம்புவரை சென்று, வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையில் போராடிய ஒரு காஷ்மீர் முஸ்லீம் குடும்பத்தை காப்பாற்றியுள்ளார் புலம்பெயர் காஷ்மீர் பண்டிட் ஒருவர். கொடுமையும் சுவாரஸ்யமும் நிறைந்த…

25 நாடுகளை தோற்கடித்து விருது வாங்கிய இமயமலையின் குட்டிக் குழந்தை சிக்கிம்..!

இந்த விருதுக்காக, உலகின் 25 நாடுகளிலிருந்து மொத்தம் 51 மாநிலங்கள் போட்டியிட்டபோதும், இமயமலையின் குட்டிக் குழந்தையான சிக்கிம், அனைவரையும் வீழ்த்தி, பரிசை தட்டிச்சென்று விட்டது. ரோம் நகரில்…