Author: mmayandi

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் ஜரூர்..!

புதுடெல்லி: பலதரப்பட்ட மக்களிடமிருந்தும் கருத்து கேட்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுவரும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளது. ஏழைகளுக்கான குறைந்தபட்ச வருவாய் உத்தரவாதம், நகர்ப்புற வேலைவாய்ப்பு…

காற்றில் பறந்த மோடியின் வாக்குறுதி – சிக்கலில் இளைஞர்கள்

சண்டிகார்: இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கான, குறிப்பாக பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகளைப் பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவருகிறது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த சில ஆண்டுகளாக, வேலை…

வடகொரிய தேர்தலில் 99.99% வாக்குப்பதிவு – எதிர்பார்த்த முடிவுகள்..!

பியாங்யாங்: வடகொரியாவின் தலைமை மக்கள் மன்றத்திற்கு, இந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில், மொத்தம் 99.99% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று அந்நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.…

ஒருதலைப்பட்சமான ஊடக விவாதங்களை புறக்கணியுங்கள்: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: ஒருதலைப்பட்சமாக, பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தொலைக்காட்சி சேனல்களின் விவாதங்களை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டுமென, ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.…

நீரவ் மோடியை பிடித்து வருவதற்கான நடவடிக்கைகள் பொய்யானவையா?

புதுடெல்லி: வங்கி மோசடியில் ஈடுபட்டு நாட்டைவிட்டு தப்பி ஓடிய நீரவ் மோடியை, திரும்ப இந்தியாவிற்கு கொண்டுவர, மத்திய அரசு சார்பில் ஆர்வம் காட்டப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல்…

கொலைக் குற்றத்தைவிட பெரிய குற்றம் மேட்ச் ஃபிக்சிங்: மகேந்திரசிங் தோனி

புதுடெல்லி: கொலை செய்வதைவிட பெரிய குற்றம் எது என என்னைக் கேட்டால், ‘மேட்ச் ஃபிக்சிங்’ என்றுதான் சொல்வேன் என தன் அதிரடி கருத்தைக் கூறியுள்ளார் முன்னாள் இந்திய…

எனக்கு மீண்டும் வாய்ப்பு தரவில்லையென்றால்…; பாரதீய ஜனதா எம்.பி மிரட்டல்..!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தின் உன்னாவோ மக்களவைத் தொகுதி பாரதீய ஜனதா உறுப்பினர் சாக்சி மஹராஜ், தனக்கு அத்தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்‍லை எனில், விரும்பத்தகாத விளைவுகள்…

திமிங்கலத்தின் வாயிலிருந்து தப்பிய அதிசய மனிதர்..!

போர்ட் எலிசபெத்: விருதுபெற்ற கடலியல் ஆய்வாளரான ரெய்னர் ஸ்கிம்ப், ஒரு திமிங்கலத்தின் வாயில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். 51 வயதான இந்த ஆய்வாளர், தென்ஆஃப்ரிக்காவின் போர்ட்…

குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்துவிட்டு வானில் பறந்த தாய்!

ரியாத்: புதிதாகப் பிறந்த குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்து விட்டுவிட்டு, விமானம் வானத்தில் ஏறிய பின்னர் சுதாரித்த தாயால், விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது. சவூதி அரேபியாவின் ஜெட்டா…

தலைமைக்கு எதிராக கருத்து சொல்லும் கட்சியின் உயர்மட்ட நிர்வாகி..!

“நிதிஷ்குமாரை, பிரதமர் நரேந்திரமோடிக்கு போட்டியாளராக நினைத்தவர்கள், தங்களின் முடிவு தவறு என்று உணரலாம். அதேசமயம், நரேந்திர மோடியை தோற்கடிக்கும் பொருட்டே, நிதிஷ்குமார் தனது ஆட்சிமுறையில் சமரசம் செய்துகொண்டிருந்தார்…