Author: mmayandi

84வது இடத்திற்கு முன்னேறினார் இந்திய டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ்!

மும்பை: உலகின் 18வது இடத்திலுள்ள டென்னிஸ் வீரரான நிக்கோலஸ் பேஸிலாஷ்விலியை வீழ்த்தியதன் மூலம், இந்திய டென்னிஸ் வீரர் பிரஜ்‍னேஷ் குன்னேஸ்வரன், தரவரிசையில் 84வது இடத்திற்கு முன்னேறி அசத்தினார்.…

கூடுதல் கல்வி தகுதி – மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது யோகம்..!

புதுடெல்லி: பணியில் சேர்ந்த பிறகு, தங்களின் கல்வித்தகுதியை வளர்த்துக்கொள்ளும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை, 5 மடங்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இதுவரை, பணியில்…

2008 மும்பை தாக்குதல் கோரமான நிகழ்வு: சீனா கருத்து

பெய்ஜிங்: கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல், மிகவும் மோசமான மற்றும் பயங்கரமான சம்பவமாகும் என சீனா கருத்து தெரிவித்துள்ளது. “தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு…

உருதுமொழி மேம்பாட்டு செயல்பாட்டில் பாலிவுட் நட்சத்திரங்கள்..!

புதுடெல்லி: உருதுமொழியை மேம்படுத்தும் மத்திய அரசின் முயற்சியில், பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான்கான், ஷாருக்கான் மற்றும் கத்ரினா கைஃப் ஆகியோர் சேர்க்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. இந்த…

டோக்கியோ ஒலிம்பிக்கை நோக்கி முன்னேறும் இந்திய துப்பாக்கிச் சுடும் அணியினர்

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் நடைபெறும் ஐ.எஸ்.எஸ்.எஃப். ஷாட்கன் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்துகொள்வதன் மூலம், 12 பேர் கொண்ட இந்திய துப்பாக்கிச் சுடும் குழு,…

தற்கொலை செய்துகொள்ளவேனும் அனுமதியுங்கள்: கதறும் விவசாயி

லக்னோ: பிரதம மந்திரியினுடைய திட்டத்தின்கீழ், தனக்கு வழங்கப்பட்ட ரூ.2000 ஐ, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு திருப்பி அனுப்பிய அம்மாநில விவசாயி ஒருவர், தன்னை தற்கொலை செய்துகொள்ள…

பாரதீய ஜனதாவின் மலிவான யுக்தி வாக்குகளைத் தராது: ஹேமந்த் சோரன்

ராஞ்சி: வீரர்களுடைய பிணங்களின் மீதும், ராணுவ நடவடிக்கைகளின் மீதும் மேற்கொள்ளும் அரசியல், வாக்குகளைப் பெற்றுத்தராது என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். அவர்…

1000க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட அகோரப் புயல்..!

ஜோகன்னஸ்பர்க்: தென்கிழக்கு ஆஃப்ரிக்க நாடான மொசாம்பிக்கை தாக்கியப் புயலால், 1000க்கும் அதிகமான மக்கள் பலியாகியிருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து கூறப்படுவதாவது, “இடாய் எனும் பெயர்கொண்ட அந்தப் புயல்,…

மத்தியஸ்தமெல்லாம் கிடையாது, அமைதி முயற்சிதான்: ஐக்கிய அமீரக தூதர்

புதுடெல்லி: சமீபத்தில் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போர் பதற்றத்தை தணிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முடி இளவரசர் ஷெய்க் முகமது பின் சையத்…

நூற்றுக்கணக்கான விமானங்களை சுற்றலில் விட்ட பாகிஸ்தானின் முடிவு

புதுடெல்லி: பாகிஸ்தானின் வான்வழி மூடப்பட்டுள்ளதால், உலகின் பல விமான நிறுவனங்களுக்கு பொருளாதார நஷ்டம் உள்ளிட்ட பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதில், அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது இந்திய நிறுவனமான ‘ஏர்…