Author: mmayandi

தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 12 வயது காஷ்மீர் பள்ளிச் சிறுவன்

ஸ்ரீநகர்: தீவிரவாதிகளால் பணயக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டு, அவனை மீட்கும் முயற்சியின்போது, அந்த தீவிரவாதிகளாலேயே 12 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம், காஷ்மீரில் துயரத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கியுள்ளது.…

பாகிஸ்தான் அரசு தடைவிதித்தாலும் தளராத ஐபிஎல் ரசிகர்கள்!

இந்தியாவில் தற்போது துவங்கியிருக்கும் ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பை பாகிஸ்தான் அரசு தடைசெய்திருந்தாலும், அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள், போட்டிகளைக் காணும் வகையில், சமூக வலைதளங்களில் புதிய வழிகளைக் கண்டறிந்து…

காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்!

ஐஜால்: மிசோரம் மாநிலத்திலுள்ள ஒரே நாடாளுமன்ற தொகுதியில், காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய கட்சிகளின் ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிடுகிறார் லாங்கிங்லோவா ஹமார். இதுகுறித்து கூறப்படுவதாவது; விளையாட்டுத்துறை பத்திரிகையாளராகவும், மிசோரம்…

நரேந்திரமோடி குறித்த திரைப்படம் – குழப்பமோ குழப்பம்..!

மும்பை: பிரதமர் நரேந்திரமோடி குறித்து எடுக்கப்பட்டுள்ள ‘பிரதமர் நரேந்திரமோடி’ என்ற வாழ்க்கைக் குறிப்பு படத்தில், தான் எந்தவித பாடலையும் எழுதவில்லை எனவும், தன் பெயர் அப்படத்தில் தவறாக…

சிறைபட்டுள்ள நீரவ் மோடிக்கு விரைவில் பெயில்: பிரிட்டன் வழக்கறிஞர்

லண்டன்: இந்தியாவால் தேடப்படும் வங்கி மோசடி குற்றவாளியும், தற்போது இங்கிலாந்தில் சிறை வைக்கப்பட்டுள்ளவருமான நீரவ் மோடிக்கு, விரைவில் பெயில் கிடைத்துவிடுமென வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் வழக்கறிஞர்…

சீனாவிடமிருந்து $ 2.1 பில்லியன் கடன்வாங்கும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: தனது நெருங்கிய நட்பு நாடான சீனாவிடமிருந்து, 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனைப் பெறுகிறது பாகிஸ்தான். தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு,…

பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் பொருளாதாரம் தெரியாது: சுப்ரமணியசாமி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆகிய இருவருக்குமே பொருளாதாரம் தெரியாது என்று கூறியுள்ளார் அக்கட்சியின் சர்ச்சை நாயகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரமணியசாமி. அவர்…

தெலுங்கு மாநிலங்களின் பணக்கார வேட்பாளர் விஸ்வேஸ்வர ரெட்டி..!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் செவலா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வேஸ்வர் ரெட்டிதான், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 2 தெலுங்கு…

வயதான தலைகளுக்கு டாடா காட்டும் பாரதீய ஜனதா..!

புதுடெல்லி: தற்போது 91 வயதாகும் அத்வானிக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், பாரதீய ஜனதாவை சேர்ந்த வேறு சில மூத்த தலைவர்களுக்கும் அந்த நிலை…

எஞ்சிய நாட்களையெல்லாம் சிறையிலேயே கழிப்பார் குற்றவாளி: நியூசிலாந்து அமைச்சர்

இஸ்தான்புல்: நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி, 50 பேரை கொலைசெய்த குற்றவாளி, தன் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிப்பார் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.…