Author: mmayandi

உச்ச அதிகார கமிஷனின் தலைவராக மீண்டும் தேர்வான வடகொரிய அதிபர்

பியாங்யாங்: வடகொரியாவின் உட்சபட்ச அதிகார அமைப்பான உள்நாட்டு விவகார கமிஷனின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். கடந்த 2016ம் ஆண்டில், வடகொரிய…

மோடி மீண்டும் பிரதமராகிவிட்டால் அரசியலிலிருந்தே ஓய்வு: எச்.டி.ரேவண்ணா

பெங்களூரு: நரேந்திர மோடி மீண்டும் வெற்றிபெற்று பிரதமராகிவிட்டால், அரசியலிலிருந்தே விலகிவிடுவதாக சவால் விட்டுள்ளார் கர்நாடக அரசின் பொதுப்பணித் துறை அமைச்சரும், மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் மூத்த தலைவருமான…

மேனகா காந்தி வரை தொட்டுத் தொடரும் பா.ஜ.க. பாரம்பரியம்!

சுல்தான்பூர்: முஸ்லீம்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்றால், அவர்களுக்கு பணி வாய்ப்புகளைத் தருவது குறித்து யோசிக்க வேண்டிவருமென கூறி, மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் பாரதீய ஜனதாவின் மேனகா காந்தி.…

மனந்தளரா விக்ரமாதித்த திருநங்கை – ஒருவழியாய் வேதாளத்தைப் பிடித்தார்..!

பெங்களூரு: தனது விண்ணப்பம் 11 முறை நிராகரிக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து போராடி, தனக்கான வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுள்ளார் பெங்களூரு திருநங்கையான 22 வயது ரியன்னா. இதுகுறித்து…

தேவையற்ற வழக்கு தொடுத்த நபருக்கு ரூ.50000 அபராதம் விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்

புதுடெல்லி: கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த டெல்லி சட்டசபையின் கூட்டத்தை, சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டுமாய் வழக்கு தொடுத்த நபருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து…

சட்டவிரோத குடியுரிமைப் பெற முயற்சி – இந்தியருக்கு 10 ஆண்டு சிறை?

நியூயார்க்: சட்டவிரோதமான முறையில் அமெரிக்க குடியுரிமைக்காக முயற்சித்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 67 வயதான இந்தியர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் நிலை…

ஆந்திர குற்றப் பின்னணி வேட்பாளர்கள் – ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முதலிடம்

விஜயவாடா: ஆந்திர சட்டசபை தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிதான் அதிகளவு குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாக, இரண்டு அமைப்புகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.…

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? – இதைப் படியுங்கள்..!

புதுடெல்லி: வாக்களிப்பதற்கு முன்னதாக, தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை, வாக்களிக்கும் மையத்தில் காட்டுமாறு கூறியுள்ள தேர்தல் ஆணையம், அந்த அட்டை இல்லாதவர்கள் பயன்படுத்தக்கூடிய வேறு 11 வகையான…

தெலுங்கு மாநிலங்களில் 55 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம்!

ஐதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில், கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் புகைப்பட அடையாள அட்டை மற்றும் ஆதார் இணைப்பு செயல்பாட்டினால், சுமார் 55 லட்சம்…

மருத்துவக் கல்லூரி மாணாக்கர்கள் அளிக்கும் நீட் தேர்வு பயிற்சி!

சென்னை: மருத்துவப் படிப்பின் மீது ஆர்வமுள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட, 12ம் வகுப்பை நிறைவுசெய்த பள்ளி மாணாக்கர்களுக்கு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணாக்கர்கள் பயிற்சியளிக்கிறார்கள். சென்னை சேத்துப்பட்டிலுள்ள எம்.சி.சி. மேல்நிலைப்…