வாக்களிப்பதை புறக்கணித்து சுற்றுலா சென்றவர்களுக்கு விழிப்புணர்வு!
சிக்மகளூரு: ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவில் பங்களிக்காமல், கர்நாடகாவின் சிக்மகளூரு பகுதிக்கு சுற்றுலா சென்ற நபர்களுக்கு, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து தன்னார்வ குழுக்களால் விழிப்புணர்வு…