Author: mmayandi

கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ‍ஜோதிமணி வலுவான முன்னிலை

நண்பகல் 12 மணி வரையான நிலபரப்படி, கரூர் மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 47614 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலைப் பெற்றுள்ளார்.

முதலமைச்சரின் தொகுதியில் முந்துகிறது திமுக

சேலம்: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான சேலம் மக்களவைத் தொகுதியில், அதிமுக தொடர்ந்து பின்தங்கியுள்ளது. காலை 11 மணி நிலவரப்படி அக்கட்சி திமுகவை விட…

ஈரோடு தொகுதியில் மதிமுக வலுவான முன்னிலை

ஈரோடு: கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி, காலை 11 மணி நிலவரப்படி, கணிசமான வாக்குகள்…

ஓ.பன்னீர் செல்வத்தின் கை ஓங்குகிறதா?

ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த தொகுதியில் அதிமுக முன்னிலைப் பெற்றிருப்பதும், எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியில் அதிமுக பின்தங்குவதும் புதிய கேள்வியை எழுப்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை, அதிமுக…

சட்டசபை இடைத்தேர்தலில் கணிசமாக முன்னிலை பெறும் அதிமுக

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் மோசமான பின்னடைவை சந்தித்துள்ள அதிமுக, 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் கணிசமான இடங்களில் முன்னிலை வகிக்கும் தகவல்கள் வந்துகொணடுள்ளன. காலை 10 மணி…

எவரெஸ்ட் சிகரத்தில் போக்குவரத்து நெரிசல்..!

காத்மண்டு: உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த புதன்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என சொல்லும் அளவுக்கு, ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட மலையேறும்…

ஆல்ரவுண்டர் பட்டியலில் முதலிடம் பிடித்த பங்களாதேஷ் வீரர்

லண்டன்: பங்களாதேஷ் அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன், ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டர் என்ற வகைப்பாட்டில் முதலிடம் பெற்றுள்ளார். இந்திய வீரர்களில் ஒருவரும்,…