Author: mmayandi

டெஸ்ட்டில் கழற்றிவிடப்பட்ட அஸ்வின் – கவாஸ்கர் கடும் அதிருப்தி

மும்பை: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்றுவரும் ஆண்டிகுவா டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து சுனில் கவாஸ்கர் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அஸ்வின் பங்குபெறாமல்…

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் மீண்டும் அதிரடி மாற்றம்!

மைசூரு: பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோர் அப்பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். சமீபத்திய ஐபிஎல் தொடர்களில்…

காஷ்மீரில் நிகழ்ந்துவரும் ஆபத்தை மறைக்க முயல்கிறது அரசு: குலாம்நபி ஆசாத்

புதுடெல்லி: காஷ்மீரில் ஏதோ ஆபத்தான ஒன்று நிகழ்ந்து வருவதாகவும், ஆனால் மத்திய அரசு அதை மறைக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான குலாம்…

நாட்டிற்கு உடனடியாக ஒரு புதிய நிதியமைச்சர் தேவை: காங்கிரஸ் கட்சி

புதுடெல்லி: இந்தியாவுக்கு உடனடியாக ஒரு புதிய நிதியமைச்சர் தேவை என்ற கருத்தை முன்வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பத்திரிகையாளர் சந்திப்பை தொடர்ந்து இந்தக் கருத்தை…

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மட்டும் மாற்றம்! – ஏன்?

மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தற்போது…

ஆர்ச்சருக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் எடுக்க முடிந்த ரன்கள் 179

லண்டன்: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலியாவின் கதை வெறும் 179 ரன்களுக்கு முடித்துவைக்கப்பட்டது. உபயம் இங்கிலாந்தின்…

முதல் டெஸ்ட் – கதிகலங்கிய டாப் ஆர்டர்; கை கொடுத்த மிடில் ஆர்டர்!

ஆண்டிகுவா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள், இந்திய அணிக்கு சாதகமாக இல்லை. இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து…

ஆளுமை மேம்பாட்டு பேச்சாளரா சக்திகாந்த தாஸ்? – குவிந்த கண்டனங்கள்

சென்னை: இந்தியப் பொருளாதாரம் குறித்து மக்களின் மனநிலைதான் தவறாக உள்ளது என்று கருத்துக் கூறிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மீது சமூக வலைதளங்களில் கடும்…

மத்திய அரசின் உயர் பதவிகள் – புறக்கணிக்கப்படும் பெரும்பான்மை சமூகத்தினர்

புதுடெல்லி: மத்திய அரசு துறைகளின் செயலாளர்களாக இருப்பவர்களின் பின்னணி விபரங்கள் வெளியாகி, சமூக ஆர்வலர்கள் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் தரவின்படி, மத்திய…

சில சில முன்னேற்றங்கள் – ஆனாலும் பதற்றம் தணியவில்லை காஷ்மீரில்..!

ஜம்மு: காஷ்மீரின் பல இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும், மக்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தொடர்ந்து 18வது நாளாக மொபைல் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும்,…