கார்ப்பரேட்டுகளுக்கு வரி குறைப்பு – மத்திய அரசின் நடவடிக்கை சரியா?
ஒரு மருத்துவரிடம் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்காக செல்வதாக வைத்துக்கொண்டால், அந்த மருத்துவர் பசியின்மைக்கான மாத்திரையைப் பரிந்துரை செய்தால் எவ்வளவு தவறான நடவடிக்கையோ, அப்படியானதுதான் கார்ப்பரேட்டுகளுக்கான வரி…