Author: mmayandi

கல்விக் கடன்களை ரத்துசெய்யும் திட்டம் அரசுக்கு இல்லை: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: மாணாக்கர்களுக்கான கல்விக் கடன்களை ரத்துசெய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கல்விக் கடன் ரத்து தொடர்பாக…

தெற்காசிய விளையாட்டு – பெண்கள் கபடி & கால்பந்து பிரிவுகளில் தங்கம் வென்ற இந்தியா!

காத்மண்டு: தெற்காசிய விளையாட்டுப் போட்டியின், பெண்கள் கபடி மற்றும் கால்பந்து பிரிவுகளில் இந்திய அணிகள் தங்கப் பதக்கங்களைத் தட்டிச் சென்றன. நேபாள நாட்டில் தற்போது 13வது தெற்காசிய…

இரண்டாவது டி-20 போட்டியில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்!

திருவனந்தபுரம்: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையிலான இரண்டாவது டி-20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி நிர்ணயித்த 171…

பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டம் தேவையில்லை: சோனியா காந்தி

புதுடில்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை அடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது பிறந்த நாளை…

இந்திய பொருளாதார செயல்பாடு நிபுணர் இல்லாத நடவடிக்கையாக உள்ளது: ப.சிதம்பரம்

புதுடில்லி: இன்றைய இந்திய பொருளாதாரம் சிக்கலான அறுவை சிகிச்சை நடைபெறுகையில் அறுவை சிகிச்சை நிபுணர் அங்கு இல்லாததொரு நிலையில் உள்ளதைப் போல் இருக்கிறதென ப.சிதம்பரம் எழுதியுள்ளார். மேலும்,…

மாடுகளை வளர்ப்பது கைதிகளின் ‘குற்றவியல் மனநிலையை’ குறைக்கிறது: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

புனே: சிறைச்சாலைகளில் கால்நடைகள் முகாம்களைத் திறக்கும் யோசனையை ஆதரித்த ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பகவத் சனிக்கிழமை மாடுகளை வளர்ப்பது கைதிகளின் ‘குற்றவியல் மனநிலையை’ குறைக்க…

ஜெகனின் குடியிருப்புகளுக்கான ரூ .2.87 கோடி மதிப்புள்ள நிதியை ரத்து செய்கிறதா ஆந்திர அரசு?

ஹைதராபாத்: மாநிலக் கருவூலத்தின் செலவில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத்தை மேம்படுத்துவதற்கு கணிசமான நிதி அனுமதிக்கப்படுவது குறித்து பலமுறை சர்ச்சைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆந்திர அரசு…

காவல்துறை கைவிட்டதால் கான்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி தற்கொலை!

கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூரில் தற்போது பெண்ணுக்கெதிரான இன்னொரு கொடூர வன்முறையொன்று நிகழ்ந்து, சட்ட ரீதியாக நீதி கிடைக்காத விரக்தியின் விளைவாக தூக்கிலிட்டு தற்கொலையும் செய்து…

பெங்களூருவில் விண்னைத் தொடும் வெங்காய விலை: கிலோ ரூ.200 ஐ எட்டியதா?

பெங்களூரு: இந்திய நாட்டுக்கு தேவைப்படும் வெங்காயத்தில் பெரும் பங்கை ஈடு செய்யும் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் தற்போது வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ 200 என்று…

அமெரிக்காவில் ஐந்து வயது சிறுவனின் தத்தெடுப்பு நிகழ்வு இணையத்தில் வைரலாகியது!

புதுடில்லி: சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஐந்து வயது சிறுவன் தனது வளர்ப்பு குடும்பத்தால் தத்தெடுக்கப்படும் நிகழ்வு இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகியது. இதன் காரணமாக இணையமே திக்குமுக்காடியது.…