Author: mmayandi

கால்பந்திற்கு எப்படி ரொனால்டோவோ, அப்படித்தான் கிரிக்கெட்டிற்கு கோலி: பிரையன் லாரா

புதுடெல்லி: கால்பந்திற்கு எப்படி ஒரு கிறிஸ்டியானோ ரொனால்டோவோ, அதுபோல் கிரிக்கெட்டிற்கு விராத் கோலி என்று புகழ்ந்துள்ளார் கிரிக்கெட்டின் ஓய்வுபெற்ற ஜாம்பவான்களில் ஒருவரான பிரையன் லாரா. தற்போது இந்தியாவின்…

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.35298 கோடி வழங்கல்!

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரிவிதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் ரூ.35298 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பு நிதியில்…

ஐபிஎல் ஏலம் திட்டமிட்டபடி நடக்கும் – பிசிசிஐ அறிவிப்பு

கொல்கத்தா: மோடி அரசின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் போராட்டம் நடைபெற்று வந்தாலும், ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் திட்டமிட்டபடி நடக்கும் என்று தெரிவித்துள்ளது பிசிசிஐ.…

அவர்கள் சகுனி மற்றும் துரியோதனன்: மோடி-ஷா குறித்த நடிகர் சித்தார்த்தின் மறைமுக விமர்சனம்!

புதுடில்லி: பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வரும் தமிழ் நடிகர் சித்தார்த் குடியுரிமை (திருத்த) சட்டம் மற்றும் ஜாமியா மிலியா வளாகங்களில் வெடித்த…

வெறுப்பின் அரசியலுக்கு தலைவணங்க மாட்டேன்: கிறிஸ்துமஸ் விழாவில் மம்தா

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 15ம் தேதியன்று கிறிஸ்துமஸை முன்னிட்டு நடந்த விழாவில், தனது வாழ்க்கையையே சரணடையத் தயாராக உள்ளதாகவும், ஆனால் “வெறுப்பின் அரசியலுக்கு”…

ஜிஎஸ்டி நிலுவைத் தொகையால் மாநிலங்கள் மத்திய அரசோடு மோத நேரிடும்; எச்சரிக்கும் சிவசேனா

மும்பை: டிசம்பர் 14 ம் தேதி சிவசேனா, மோடி அரசு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டை செலுத்தத் தவறினால், அது மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும்…

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம் – எதற்காக தெரியுமா?

சென்னை: இந்திய அணிக்கு எதிராக சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தாமதமாக பந்துவீசிய காரணத்திற்காக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு போட்டி சம்பளத்தில் 80% அபராதமாக விதிக்கப்பட்டது.…

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக பாஜகவின் கூட்டணிக் கட்சி உச்ச நீதி மன்றத்தில் மனு!

குவாஹாத்தி: திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு வேண்டி ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அசோம் கண பரிஷத் (ஏஜிபி) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும்…

ஊரக உள்ளாட்சித் தேர்தல் – திமுக போட்டியிடும் மாவட்டங்கள் எவை?

சென்னை: நடைபெறவுள்ள ஊரக அளவிலான உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் மாவட்டங்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் சர்ச்சைக்குரிய…

சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டம் – டெல்லி போராட்ட மாணாக்கர்கள் விடுவிப்பு?

புதுடெல்லி: மோடி அரசின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணாக்கர்கள், இன்று(திங்கள்) அதிகாலையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. குடியுரிமைச் சட்டத்தை…