Author: mmayandi

உத்தரபிரதேசம்: கைது செய்த ஒரு மாதத்திற்குப் பிறகும் அவர்களின் குற்றங்களை நிரூபிக்கப் போராடும் காவல்துறை!

கடந்த டிசம்பர் 19 அன்று, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் எதிர்ப்புகள் வெடித்த போது, உத்தர பிரதேச காவல்துறை முன்கூட்டியே அசம்பாவிதம் ஏதும் நிகழாமல்…

விரைவில் மீண்ட பந்துவீச்சாளர்கள் – இந்தியாவின் வெற்றிக்கு பிரதான காரணம்..?

சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்திய அணி வெல்வதற்கு பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மிக முக்கிய காரணம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். மும்பையில் நடைபெற்ற…

ஜுனியர் உலகக்கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா!

ஜொகன்னஸ்பர்க்: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி ஜுனியர் உலகக்கோப்ப‍ை போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜுனியர் உலகக்கோப்பையில் தற்போது இந்தியாதான் சாம்பியன். இப்போட்டித் தொடரில்…

நியூசிலாந்து தொடர்கள் – ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா விலகல்!

மும்பை: நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ள இந்தியக் கிரிக்கெட் அணியிலிருந்து ஷிகர் தவான் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் விலகியுள்ளனர். நியூசிலாந்தில், ஐந்து டி-20, மூன்று ஒருநாள் போட்டிகள்…

ஐஐடி ஆராய்ச்சி பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமா? – மாணாக்கர்களுக்கு வாய்ப்பு!

சென்னை: பொறியியல் மற்றும் கலை-அறிவியல் கல்லூரிகளின் மாணாக்கர்களுக்கான ஆராய்ச்சிப் பயிற்சி வகுப்புகளுக்கான அறிவிப்பு சென்னை ஐஐடி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சென்னை ஐஐடி சார்பில், பொறியியல்…

சூடானின் அல்-குரேஷி விலங்குகள் பூங்காவில் சிங்கங்களுக்கு ஏற்பட்ட விபரீதம்!

கார்ட்டூம்: சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது சூடானில் உள்ள தேசிய விலங்குகள் பூங்காவில் பல நாட்கள் உணவின்றி, உடல் மெலிந்து, நோய்வாய்ப்பட்டுக்…

2000 புதிய அரசு மருத்துவர்களை நியமிப்பதற்கான தேர்வு அறிவிப்பு!

சென்னை: இந்த 2020ம் ஆண்டில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக, 2000 மருத்துவர்கள் உட்பட, மொத்தமாக 5000 மருத்துவப் பணியாளர்களைத் தேர்வுசெய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக…