Author: mmayandi

பிசிசிஐ முடிவுகள் – கடும் அதிருப்தியில் ஐபிஎல் அணிகள்!

மும்பை: ஐபிஎல் பரிசுத்தொகை குறைப்பு மற்றும் ஒவ்வொரு போட்டிக்கும் ஐபிஎல் அணிகள் செலுத்த வேண்டிய கட்டண உயர்வு உள்ளிட்ட பிசிசிஐ முடிவுகளுக்கு, அணிகளின் சார்பில் எதிர்ப்பு எழுந்துள்ளதாக…

முதல் இலக்கு இறுதிப்போட்டி, இரண்டாம் இலக்கு கோப்பை: வீராங்கனை வேதா

மெல்போர்ன்: இறுதிப்போட்டிக்கு நினைத்தபடி முன்னேறிவிட்டதாகவும், அடுத்ததாக கோப்பை வெல்வதே இலக்கு எனவும் கூறியுள்ளார் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி. அவர் கூறியுள்ளதாவது; இந்த…

தெலுங்கானா காங்கிரஸ் எம்.பி. ரேவந்த் ரெட்டி கைதானது எதற்காக?

ஐதராபாத்: தெலுங்கானா மாநில அமைச்சர் கே.டி.ராமராவின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால், அம்மாநில காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரேவந்த் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கூறப்படுவதாவது; தெலுங்கானா மாநிலத்தில் ஒஸ்மாசாகர்…

இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு – அவர் சொன்னது அவருக்கு மட்டுமே வெளிச்சம்!

மெல்போர்ன்: பெண்கள் டி-20 உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் ஆடாமலேயே, இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றது குறித்து தென்னாப்பிரிக்க கேப்டன் டேன் வான் சொன்னக் கருத்து விவாதங்களைக் கிளப்பியுள்ளது.…

கொரோனா பீதியால் ஐபிஎல் போட்டிகளில் மாற்றமில்லை – அறிவித்தார் பிசிசிஐ தலைவர் கங்குலி

மும்பை: இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், கொரோனா பரவலை முன்னிட்டு எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி.…

பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை – தெரிவிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

மதுரை: தமிழக பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற விபரத்தை அரசு தரப்பில் தெரிவிக்க…

சிரியாவில் போர் நிறுத்தம் – கூட்டாக அறிவித்தன ரஷ்யா & துருக்கி

மாஸ்கோ: சிரியாவில் போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யாவும் துருக்கியும் கூட்டாக அறிவித்துள்ளன. ஆனாலும், நீடித்த அமைதி நிலவுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சிரியாவில் செயல்படும் புரட்சிப் படையை…

அவதூறு கருத்து – காவலதிகாரி வெள்ளைத்துரை மீது நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: மனித உரிமைகள் ஆணையத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் வெள்ளத்துரை மீது நடவடிக்கை எடுக்க, மாநில காவல்துறை இயக்குநருக்கு மனித…

தமிழக ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்துள்ள திமுக தலைவர் – எதற்காக?

சென்னை: தமிழகத்தின் முதல் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழுவின் தலைவராக, டெல்லி ஜேஎன்யூ பல்கலையின் சர்ச்சைக்குரிய துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு…

ஆடாமலேயே வெளியேறிய இங்கிலாந்து – கேப்டனின் வேதனையைக் கேளுங்கள்..!

சிட்னி: எங்களின் நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் ஹீதர் நைட். பெண்கள் டி-20 உலகக்கோப்பைத் தொடரில்,…