சத்தீஷ்கர் அரசு அனுப்பிய நோட்டீஸால் அதானி நிறுவனத்திற்கு சிக்கல் – ஏன்?
ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்திலுள்ள தன்டேவாடாவின் தக்சின் பஸ்டாரிலுள்ள இரும்புச் சுரங்கம் தொடர்பாக, என்சிஎல் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மாநில அரசு. அரசுக்கு சொந்தமான என்எம்டிசி மற்றும் சத்தீஷ்கர்…