மின்சார வாரியத் தேர்வு தமிழிலும் நடத்தப்படும் – வெளியானது புதிய அறிவிப்பு!
சென்னை: மின் கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணிகளுக்கான தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம். இளநிலை உதவியாளர் பணியில்…