Author: mmayandi

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் ரத்து – சானியா மிர்ஸாவின் ஃபீலிங்ஸைக் கேளுங்களேன்..!

ஐதராபாத்: இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டித் தொடர் ரத்தானது, ஏதோ வேலையை இழந்துவிட்ட உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றுள்ளார் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா. கொரோனா வைரஸ்…

பெண்களுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை – ரிசர்வ் நாட்களை அறிவித்த ஐசிசி!

துபாய்: பெண்கள் டி-20 உலகக்கோப்பையில் எழுந்த சர்ச்சை காரணமாக, பெண்களுக்கான 50 ஓவர் உலகக்கோப்ப‍ை தொடரில், நாக்அவுட் போட்டிகளுக்கு ரிசர்வ் நாட்களை அறிவித்துள்ளது ஐசிசி. அடுத்த 2021ம்…

ஆப்கன் விடுவிக்கவுள்ள 5000 தாலிபன் கைதிகள் – அதற்கான நிபந்தனை என்ன தெரியுமா?

காபூல்: தாலிபான் அமைப்பினர் வன்முறையைக் கட்டுப்படுத்தினால், சிறையிலுள்ள 5000 தாலிபன் கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது ஆப்கானிஸ்தான் அரசு. ஆப்கானிஸ்தானின் இரண்டு ராணுவ தளங்களிலிருந்து தனது…

எங்களுக்கு ஒரு நல்ல ஃபினிஷர் தேவை – ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் புலம்பல்!

மெல்போர்ன்: ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணிக்கு, மகேந்திரசிங் தோனி அல்லது மைக்கேல் பெவன் போன்ற ஃபினிஷரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின்…

பொதுச் செயலாளராக யாரை நியமித்தாலும் திமுகவில் பூகம்பம்தான்: அமைச்சர் உதயக்குமார்

சென்னை: திமுகவின் பொதுச்செயலாளராக யாரை நியமித்தாலும் அக்கட்சிக்குள் பூகம்பம் வெடிக்கும் என்று தெரிவித்துள்ளார் வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார். அவர் கூறியதாவது, “கடந்த 43 ஆண்டுகளாக, திமுகவின் பொதுச்…

மத்திய பிரதேச வைரஸ் மராட்டியத்தில் ஊடுருவ முடியாது – சிவசேனா அதிரடி கருத்து!

மும்பை: மத்தியப் பிரதேசத்தில் தற்போது மையம் கொண்டு கெடுதல் விளைவித்துவரும் அரசியல் வைரஸ், மராட்டியத்தில் ஊடுருவ முடியாது என்று தெரிவித்துள்ளார் சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்.…

பிரிட்டனின் சுகாதார அமைச்சரையே தாக்கிய கொரோனா வைரஸ்..!

லண்டன்: பிரிட்டனின் சுகாதார அமைச்சர் நாடின் டோரிஸுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதாக அந்நாட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அந்நாடு முழுவதும் பீதி அதிகரித்துள்ளது. சீனாவில் உருவான…

கோவையில் பிரமாண்ட ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் – விரிவான விபரங்கள்!

கோவை: வருகின்ற மே மாதம் 5 முதல் 17ம் தேதிவரை, கோவையில், இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. சிப்பாய் உள்ளிட்ட பல்வேறு நிலைகளிலான பணிகளுக்காக…

ஆசிய குத்துச்சண்டை தகுதிச்சுற்று – இறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன்!

அம்மான்: ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் தகுதிபெறுவதற்கான ஆசிய அளவிலான தகுதிச்சுற்று குத்துச்சண்டைப் போட்டிகளில், இந்தியாவின் விகாஷ் கிருஷ்ணன் 69கிகி எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்திய வீராங்கனை மேரி…

ஏப்ரல் 10க்குள் கல்வியியல் கல்லூரிகளுக்கு தனி இணையதளம் – கெடு விதித்த பல்கலைக்கழகம்!

சென்னை: வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதிக்குள் அனைத்துக் கல்வியியல் கல்லூரிகளும் தங்களுக்கென்று இணைதளம் ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது கல்வியியல் பல்கலைக்கழகம். பல்கலைக்கழக மானியக் குழுவின்…