Author: mmayandi

ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் – நம்பிக்கையுடன் கூறும் ஜப்பான் பிரதமர்!

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் எனவும், அவற்றை ஒத்திவைக்கும் அல்லது ரத்துசெய்யும் திட்டமில்லை என்றும் தெரிவித்துள்ளார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே. முன்னெப்போதும் இல்லாத வகையில்,…

ஜோதிராதித்யாவை மராட்டிய சட்டசபையில் கிண்டல் செய்த அஜித்பவார்!

மும்பை: நல்லவேளையாக எங்களின் கூட்டணியில் ஜோதிராதித்யா சிந்தியா போன்ற நபர்கள் இல்லை என்று மராட்டிய சட்டசபையில் பேசியுள்ளார் அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார். மராட்டிய சட்டசபையில்…

பொருள் வாங்காத ரேஷன் அட்டைகள் – சர்க்கரை அட்டைகளாக விரைவில் மாற்றம்?

சென்னை: எந்தப் பொருளுமே வாங்கப்படாமல் இருக்கும் ரேஷன் அட்டைகளை, சர்க்கரை வகை அட்டையாக மாற்றுவதற்கு உணவு வழங்கல் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மொத்தமிருக்கும்…

இந்தாண்டு இல்லை அண்ணா பல்கலைக்கான சிறப்பு அந்தஸ்து!

சென்னை: மத்திய அரசு விதிக்கும் நிபந்தனைகள் சிலவற்றை ஏற்க மறுப்பதால், அண்ணா பல்கலைக்கழகத்திற்கான சிறப்பு அந்தஸ்து, இன்னும் ஓராண்டு தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.…

தமிழகத்தில் முகக் கவசம் தயாரிப்பதற்கான சீன ஆலை!

சென்னை: சீனாவைச் சேர்ந்த பிஒய்டி என்று அழைக்கப்படும் நிறுவனம், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க உதவும் வகையில், முகக் கவசம் தயாரிக்கும் மிகப்பெரிய தொழிற்சாலையை தமிழகத்தில் துவங்கி…

கொரோனா பரவல் – இலங்கை vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ரத்து!

லண்டன்: இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டதால், இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்புகின்றனர். இலங்க‍ை சுற்றுப்பயணம் சென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 2…

பிசிசிஐ வர்ணனையாளர் பட்டியலிலிருந்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நீக்கம்!

மும்பை: பிசிசிஐ அமைப்பின் கமெண்ட்டரி பேனலிலிருந்து முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேனும், புகழ்பெற்ற வர்ணனையாளருமான சஞ்சய்…

முதல் ஒருநாள் போட்டி – 71 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!

சிட்னி: நியூசிலாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை வெற்றியுடன் துவக்கியுள்ளது ஆஸ்திரேலிய அணி. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்…

ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் – இந்திய நம்பிக்கை நட்சத்திரம் சிந்து தோல்வி!

லண்டன்: ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடரில், ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் சிந்து, காலிறுதியோடு வெளியேறினார். காலிறுதிப் போட்டியில், ஜப்பான் நாட்டின்…

தமிழகத்தில் 25 புதிய தொடக்கப் பள்ளிகள் உள்ளிட்ட பல்வகை கல்வித் திட்டங்கள் – முதல்வர் அறிவிப்பு

சென்னை: வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் 25 புதிய தொடக்கப் பள்ளிகள், அரசின் சார்பில் ரூ.5.72 கோடி செலவில் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சட்டசபையில்…