Author: mmayandi

டெல்லி எய்ம்ஸ் மருத்துவத் தம்பதிகளை தொற்றிய கொரோனா வைரஸ் – மனைவி 9 மாத கர்ப்பிணி!

புதுடெல்லி: புகழ்பெற்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்களாகப் பணிபுரியும் கணவன் – மனைவி இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், அந்த மருத்துவப்…

ஏப்ரல் 15 முதல் ரயில் & விமானப் பயணங்களுக்கான முன்பதிவு தொடக்கம்?

புதுடெல்லி: ஏப்ரல் 14ம் தேதி மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், ஏப்ரல் 15 முதல் ரயில் மற்றும் விமானப் பயணங்களுக்கு முன்பதிவு செய்யலாம்…

11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – விடைத்தாள்கள் திருத்தப் பணி ஒத்திவைப்பு!

சென்னை: தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அரசு தேர்வுகள் இயக்ககம். இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது;…

ஒட்டுமொத்த அணியின் பங்களிப்பே 2011 உலகக்கோப்பை: கவுதம் கம்பீர்

டெல்லி: 2011ம் ஆண்டு உலகக்கோப்பை ஒட்டுமொத்த அணியின் பங்களிப்பால் வெல்லப்பட்டது என்று கூறியுள்ளார் முன்னாள் இந்திய துவக்க பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர். கவுதம் கம்பீர் தற்போது பாரதீய…

மே மாதத்தில் நடத்தப்படுமா பல்கலை & கல்லூரி தேர்வுகள்?

சென்னை: ஏப்ரலில் திட்டமிடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளின் பருவத் தேர்வுகள், மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்படலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பரவலால், உலகம்…

ரேஷன் கடைகளில் இன்று முதல் கொரோனா நிவாரணம் – தகுந்த ஏற்பாடுகளை செய்ய உத்தரவு

சென்னை: ரேஷன் கடைகளில் கொரோனா வைரஸ் நிவாரணத் தொகை ஏப்ரல் 2ம் தேதியான இன்று முதல் வழங்கப்படுவதால் எந்தப் புகாரும் ஏற்படாதபடி கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு, மாநில…

கொரோனா தாக்கம் – கபில் சிபல் குறிப்பிடும் இருவேறு இந்தியா எத்தகையது?

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தால், இரு வேறுபட்ட இந்தியா உருவாகி உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான கபில் சிபில். இதுகுறித்து…

தெலுங்கானாவில் முழுமாத ஊதியமும் ஊக்கத்தொகையும் யாருக்கு..?

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியப் பங்கை ஆற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு முழுமாத ஊதியமும் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்…

விம்பிள்டன் 2020 ரத்து – கலங்கும் டென்னிஸ் நட்சத்திரங்கள்!

லண்டன்: இரண்டாம் உலகப்போர் காலகட்டத்திற்குப் பிறகு, தற்போது கொரோனா காரணமாக முதன்முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்துசெய்யப்பட்டுள்ளதானது தன்னை மிகவும் கதிகலக்கி விட்டதாக தெரிவித்துள்ளார் முன்னாள் சாம்பியன்…

மாநிலமெங்கும் 825 அரசுக் கட்டடங்களில் கொரோனா தனிமை வார்டுகள்?

சென்னை: தமிழகம் முழுவதிலுமுள்ள 825 அரசுக் கட்டடங்களில் கொரோனா தனிமை வார்டுகளை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 38 மாவட்டங்களில், அரசின் 825…