தமிழக அரசிடம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்துவது என்ன?
சென்னை: தனியார் உள்பட அனைத்து மருத்துவமனைகளிலும், இலவச கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார் தி.மு.க., தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின்.…