எச்சில், வியர்வை இல்லையென்றால் ஏற்கத்தான் வேண்டும் – இது இஷாந்தின் கூற்று!
புதுடெல்லி: இனிவரும் நாட்களில், பந்தைப் பளபளப்பாக்குவதற்கு, எச்சில் அல்லது வியர்வைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டால், அதை அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் ஏற்க வேண்டுமென கூறியுள்ளார் இந்திய வேகம் இஷாந்த்…