Author: mmayandi

கொரோனா ஊரடங்கு – 48% வீழ்ச்சியடைந்த ஸ்மார்ட்ஃபோன் சந்தை!

புதுடெல்லி: இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 48% சரிந்துள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது; நாட்டின் ஸ்மார்ட்போன் விற்பனை, ஜூன்…

"எனக்கா வயதாகிவிட்டது..!" – சவால்விடும் ஹர்பஜன்சிங்!

புதுடெல்லி: தான் இப்போதும் சரியான உடல்தகுதியுடன் இருப்பதாகவும், தனக்கு இன்னும் வயதாகிவிடவில்லை என்றும் சுவைபட பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் சுழல் நட்சத்திரம் ஹர்பஜன் சிங். பீல்டிங்…

ஸ்பீடு செஸ் கிராண்ட் பிரிக்ஸ் – இறுதிக்கு முன்னேறினார் கொனேரு ஹம்பி!

பெங்களூரு: ‘ஸ்பீடு செஸ்’ சாம்பியன்ஷிப்பின் 4வது கிராண்ட் பிரிக்ஸ் பிரிவின் இறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் கொனேரு ஹம்பி. பெண்களுக்காக ஆன்லைன் முறையில் நடத்தப்படும் போட்டியாகும் இது. இது…

பெர்லின் கண்காட்சி டென்னிஸ் – உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா சாம்பியன்!

பெர்லின்: ஜெர்மனியின் நடைபெறும் பெர்லின் கண்காட்சி மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா சாம்பியன் பட்டத்தை வென்றார். ‘பெட் ஏசஸ் பெர்லின்’ என்ற பெயரில்,…

தொற்றை முன்னதாகவே கண்டறிய, சாம்பிள்களை மொத்தமாக பரிசோதிக்கும் முறை!

சென்னை: கொரோனா பரிசோதனை முடிவுகளைப் பெறுவதில் செலவாகும் நேரத்தைக் குறைப்பதற்காக, மொத்தமாக சாம்பிள்களை பரிசோதிக்கும் ‘பூல்டு டெஸ்ட்’ முறை, தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் பின்பற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்…

"அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியினரின் ஓட்டு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்"

வாஷிங்டன்: இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியினர் அளிக்கும் ஓட்டு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்றுள்ளார் ஜனநாயக கட்சியின் பிரமுகர் தாமஸ்…

வினோத் காம்ப்ளி மீது அலாதி அன்பு – ஆச்சர்யமூட்டிய பாகிஸ்தான் ரசிகர்..!

மும்பை: தன் மீது அலாதிப் பிரியம் கொண்ட ஒரு பாகிஸ்தான் ரசிகர், தனக்கு தொடர்ச்சியாக கடிதம் கொடுத்தனுப்பிய நெகிழ்வான சம்பவத்தை பகிர்ந்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்…

நெருக்கடியில் நாடு – ஆனால் மோடி அரசோ, குதிரைபேர அரசியலில்..!

கொரோனா வைரஸ் பரவல், ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் நாடே கடும் நெருக்கடியால் அவதியுறும்போது, மத்தியில் ஆளும் மோடி அரசோ, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை…

அரசியலில் காமராஜர் எப்படிப்பட்டவர்? – ஓர் ஆய்வுத் தொடர்! – பாகம் 5

(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!) கடந்த 1962ம் ஆண்டு தேர்தல் அளித்த அதிர்ச்சியைவிட, 1963ம் ஆண்டு திருவண்ணாமலை சட்டமன்ற இடைத்தேர்தல் அளித்த அதிர்ச்சிதான் காமராஜருக்கு மிகப் பெரியதாக இருந்தது.…

அதிக தேவை எதிரொலி – சந்தையில் உலவும் போலி N95 முகக் கவசங்கள்!

தற்போது கொரோனா பரவல் தீவிரமாக இருந்துவரும் சூழலில், முகக் கவசங்களுக்கான தேவைகள் மிகவும் அதிகமாக உள்ளது. மக்கள் பலரும் பலவிதமான முகக்கவசங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றுள், N95…