Author: mmayandi

நாகாலாந்திற்கென தனி கொடி, தனி அரசியல் சட்டம் – பிரிவினைவாத தலைவர் போர்க்கொடி!

கோஹிமா: நாகலாந்து மாநிலத்திற்கென்று தனி கொடி மற்றும் தனி அரசியலமைப்புச் சட்டம் இல்லாமல், இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் கிடைக்காது என்றுள்ளார் நாகலாந்து தேசிய சோஷலிஸ்ட்…

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சருக்கான போட்டி – களத்தில் குதித்த டாடா சன்ஸ்!

மும்பை: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் வாய்ப்பை பெறுவதற்கான போட்டியில், திடீரென டாடா சன்ஸ் நிறுவனமும் குதித்துள்ளது. தனது விருப்பத்தை அந்நிறுவனம் பிசிசிஐ அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளது. சீனாவின் வீவோ…

2வது டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் திணறும் பாகிஸ்தான்!

லண்டன்: இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக, முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில்…

வெளிநாட்டினருக்கான வேலை – விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கும் மலேசிய அரசு!

கோலாலம்பூர்: வெளிநாட்டு நபர்களுக்கு வேலை வழங்குதல் தொடர்பாக விதிக்கப்பட்ட முந்தைய கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு மலேசிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டுமானம், விவசாயம், தோட்டக்கலைத் துறை…

பாலியல் மோசடி புகார் – ஆம் ஆத்மி பிரமுகரை கைதுசெய்த டெல்லி போலீஸ்!

புதுடெல்லி: திருமணம் செய்துகொள்வதாக கூறி, பெண்ணை கற்பழித்து ஏமாற்றிய ஆம் ஆத்மி கட்சியின் பிரமுகர் முகேஷ் டோகாஸ் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 25 வயதுடைய பெண்மணி அளித்த புகாரின்…

இஸ்ரேலுடன் கைகுலுக்கும் மூன்றாவது அரபு நாடு ஐக்கிய அரபு அமீரகம்..!

ஜெருசலேம்: மத்திய கிழக்கு அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக, இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 2 நாடுகள், தங்களுக்கிடையில் வழக்கமான ராஜ்ஜிய உறவுகளை…

அமெரிக்க ஓபனில் நோவக் ஜோகோவிக் – பங்கேற்பதை உறுதிசெய்தார்!

பெல்கிரேட்: இம்மாதம் இறுதியில் தொடங்கவுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதை உறுதிசெய்துள்ளார் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிக். இவர், சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி,…

ஆகஸ்ட் 14ம் தேதி அடித்த முதல் சதம் எப்போதுமே ஸ்பெஷல்தான்: சச்சின் டெண்டுல்கர்

மும்பை: தனது முதல் சதம் சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள்(ஆகஸ்ட் 14ம் தேதி) அடிக்கப்பட்டது என்பதால், அந்த சதம் தனக்கு எப்போதும் ஸ்பெஷலானதுதான் என்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.…

இம்ரான்கானுக்கு அரசியலிலும் சவால் விடுப்பாராம் ஜாவித் மியான்டட்..!

கராச்சி: எல்லாம் தெரிந்த அறிவாளிபோல் நடந்துகொள்ள வேண்டாமென்றும், விரைவில் அரசியலிலும் குதித்து சவாலாக இருப்பேன் என்றும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு சவால் விடுத்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர்…

தனியார் ரயில் கட்டணங்களை அவர்களே நிர்ணயிக்கலாம் – தாராளம் காட்டும் மோடி அரசு!

புதுடெல்லி: இந்தியாவில் இயக்கப்படவுள்ள தனியார் ரயில்களுக்கான கட்டணங்களை அரசு ஒழுங்குப்படுத்தாது என்றும், அதை தனியார்களே முடிவுசெய்துகொள்ளலாம் என்றும் ரயில்வே அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. வரும் 2023ம் ஆண்டு…