Author: mmayandi

பிஎச்.டி. மாணாக்கர்களுக்கான ஆய்வகங்களை திறக்க முடிவெடுத்த டெல்லி பல்கலை!

புதுடெல்லி: தனது பிஎச்.டி. மாணாக்கர்களுக்காக, பரிசோதனை ஆய்வகங்களை குறிப்பிட்ட கட்டங்களாக திறக்க முடிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளது டெல்லி பல்கலைக்கழகம். இதன்மூலம், கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு, டெல்லி பல்கலையில்…

600 விக்கெட்டுகள் என்ற மைல்கல் – ஆண்டர்சனுக்கு தேவை வெறும் 2 விக்கெட்டுகள்!

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் என்ற சாதனையை எட்டுவதற்கு, இங்கிலாந்தின் மூத்த பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இன்னும் 2 விக்கெட்டுகள்தான் தேவை. பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது…

“தோனியின் சிக்சர் அடிக்கும் திறன் அபூர்வமானது” – நாள் கடந்து கருத்து தெரிவித்த கங்குலி!

கொல்கத்தா: மகேந்திரசிங் தோனி ஒரு அருமையான வீரர் என்றும், அவரின் சிக்சர் அடிக்கும் திறன் அபூர்வமானது என்றும் பாராட்டியுள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி. தோனி போன்ற…

3வது டெஸ்ட் – ஃபாலோ ஆன் ஆனது பாகிஸ்தான்!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் ஆனது பாகிஸ்தான் அணி. இதனையடுத்து, நான்காம் நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கவுள்ளது. தனது…

பெப்ஸி, கோலா வகைப்பட்ட பானங்களுக்கு ஜிஎஸ்டி விலக்களிக்க வேண்டுகோள்!

புதுடெல்லி: பாட்டிலில் அடைக்கப்பட்ட ஆல்கஹால் அல்லாத, கார்பன் ஏற்றப்பட்ட பானங்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்களிக்க வேண்டுமென நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வேண்டு‍கோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய பானங்கள் சங்கம்(ஐபிஏ),…

பிரக்னானந்தா அபாரம் – ஃபைட் ஆன்லைன் செஸ் காலிறுதியில் இந்தியா!

புதுடெல்லி: செஸ் நட்சத்திரம் பிரக்னானந்தா, சீன போட்டியாளரைத் தோற்கடித்து, ஃபைட்(FIDE) ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் ‘பூல் ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். தான் விளையாடிய ஒன்பதாவது மற்றும்…

பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி!

லண்டன்: மூன்றாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், குறைந்த ரன்களுக்கே பாகிஸ்தானின் 5 விக்கெட்டுகள் சரிந்த நிலையில், ஆஸர் அலி மற்றும் முகமது ரிஸ்வான் பெரிய கூட்டணி அமைக்க…

தோனியின் ஓய்வுகுறித்து அறியாமலேயே இருந்தேன்: பயிற்சியாளர் பாலாஜி

சென்ன‍ை: மகேந்திரசிங் தோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்து தான் எதுவும் தெரியாமலேயே இருந்ததாக கூறியுள்ளார் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி. தனது ஓய்வு அறிவிப்பை…

அஸ்ஸாம் முதல்வர் வேட்பாளராக பா.ஜ. சார்பில் ரஞ்சன் கோகோய் நிறுத்தப்படலாம்: தருண் கோகோய்

குவகாத்தி: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அஸ்ஸாம் மாநில சட்டமன்ற தேர்தலில், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், தற்போதைய ராஜ்ய சபா உறுப்பினருமான ரஞ்சன் கோகோய், பாரதீய ஜனதா…

‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார் ஜாக் காலிஸ்!

பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ், ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் புகழ்பெற்ற ஆல்ரவுண்டராக கோலோச்சியவர் ஜாக்…