Author: mmayandi

அன்று ராஜீவ் காந்தி ஜனநாயகத்தைப் பரவலாக்கினார், ஆனால் இன்று நடப்பதோ..? – உத்தவ் தாக்கரே சாடல்!

மும்பை: நாட்டின் அனைத்துவித அதிகாரங்களும், ஒரே நபரின் கைகளில் குவிக்கப்படுகிறது என்று மோடி அரசின் செயலை மறைமுகமாக சுட்டிக் காட்டினார் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே. மேலும்,…

பெங்களூரு மெட்ரோவில் இனி இருமொழி குறியீட்டுப் பலகைகள் மட்டுமே..?

பெங்களூரு: மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து, மும்மொழி குறியீட்டுப் பலகைகளை நீக்க வேண்டுமென்றும், பதிலாக, கன்னடம் & ஆங்கிலம் ஆகிய 2 மொழிகள் இடம்பெற்ற…

“அதற்கு சச்சின் என்றால் இதற்கு ஆண்டர்சன்” – மெக்ராத்தின் புகழ்மாலை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் எப்படி சச்சின் உச்சம் தொட்டாரோ, அதேபோல் பந்துவீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன் உச்சம் தொட்டுள்ளார் என்று புகழாரம் சூட்டியுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர்…

“வாராக்கடன்களை நிர்வகிப்பதற்கென்றே ஒரு தனி வங்கி தேவை” – ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் யோசனை

புதுடெல்லி: வாராக் கடன்களை நிர்வகிப்பதற்கென்று, தனியாக ஒரு வாராக்கடன் வங்கியை அமைப்பது என்பது தேவையானது மட்டுமல்ல; தவிர்க்க முடியாததும்கூட என்றுள்ளார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டி.சுப்பாராவ்.…

டி-20 கிரிக்கெட்டில் 500 விக்கெட் எடுத்த முதல் வீரரானார் டுவைன் பிராவோ!

போர்ட் ஆப் ஸ்பெயின்: டி-20 கிரிக்கெட்டில் முதன்முதலாக 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய சாதனையாளர் என்ற மைல்கல்லை எட்டினார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டுவைன் பிராவோ. வெஸ்ட் இண்டீஸில்…

வாடிக்கையாளர்களை இழந்த ஏர்டெல் & வோடஃபோன் – ஆனால், ஜியோ?

புதுடெல்லி: கடந்த மே மாதம் வோடஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள், 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகவும், அதேமாதம் ஜியோ 37 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை…

டெல்லி கலவரம் – காவல்துறை கேட்டதை தர மறுத்த தேர்தல் ஆணையம்!

இந்தாண்டு துவக்கத்தில், வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக, சந்தேகப் பட்டியலில் உள்ளோரை உறுதிசெய்யும் வகையில், மொத்தம் 3 மாவட்டங்களின் டிஜிட்டல் தேர்தல் தரவுதளத்திலுள்ள விபரங்களை, தேர்தல்…

மாதிரி வாடகைச் சட்டத்திற்கு ஒரு மாதத்தில் அனுமதி: துறை செயலாளர்

புதுடெல்லி: மாதிரி வாடகைச் சட்டத்திற்கு, மத்திய அரசு ஒரு மாதகாலத்தில் அனுமதி வழங்கும் என்றுள்ளார் வீட்டு வசதித்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா.…

“ஜிஎஸ்டி வரி 18% ஆக குறைந்தால் இருசக்கர வாகன விலை ரூ.10000 வரை குறையும்”

புதுடெல்லி: இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரிவகிதம் 28% என்பதிலிருந்து 18% என்பதாக குறைக்கப்பட்டால், அவற்றின் விலை ரூ.10000 வரை குறையும் என்றுள்ளார் பஜாஜ் ஆட்டோ மேலாண் இயக்குநர்…

“மத்திய அரசு கடன்வாங்கியாவது ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்க வேண்டும்”

பாட்னா: சட்டப்பூர்வமாக கடமை இல்லையென்றாலும்கூட, ஜிஎஸ்டி விஷயத்தில் கடன் வாங்கியாவது மாநிலங்களுக்கான இழப்பீட்டை மத்திய அரசு வழங்க வ‍ேண்டுமென்று கூறியுள்ளார் பீகார் துணை முதல்வரும், பாரதீய ஜனதா…