Author: mmayandi

தடைசெய்யப்பட்ட பப்ஜி – ஆனால் புதிய விளையாட்டு அறிவிப்பை வெளியிட்ட அக்சய் குமார்!

புதுடெல்லி: புகழ்பெற்ற பப்ஜி மொபைல் விளையாட்டிற்கு இந்தியாவில் தடைவிதிப்பட்டுள்ள நிலையில், FAU-G என்ற மல்டிபிளேயர் விளையாட்டு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பாலிவுட் நட்சத்திரம் அக்சய் குமார். இந்த…

சட்டவிரோத சுரங்கத் தொழிலை சட்டப்பூர்வமாக்கும் திட்டத்தில் மோடி அரசு!

புதுடெல்லி: மோடி அரசு திட்டமிட்டுள்ள சுரங்கச் சட்ட திருத்தத்தின்படி, சட்டவிரோத சுரங்கத் தொழில் நடவடிக்கைகள், சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெறும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், சுரங்கம் தொடர்பாக…

அமெரிக்க ஓபன் – 2ம் சுற்றில் தோற்று ஏமாற்றமளித்த இந்தியாவின் சுமித் நாகல்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி நம்பிக்கையளித்த இந்தியாவின் சுமித் நாகல் தோல்வியடைந்து ஏமாற்றினார். ஆஸ்திரேலியாவின் டொமினிக்கை இரண்டாவது சுற்றில் எதிர்கொண்ட சுமித் நாகல்,…

ஊழல் முறைகேட்டுப் புகார் – இம்ரான்கானின் முதன்மை உதவியாளர் பஜ்வா ராஜினாமா!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முதன்மை உதவியாளர் ஆசிம் சலீம் பஜ்வா, ஊழல் முறைகேட்டுப் புகார்கள் காரணமாக தன் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். தன் குடும்பத்தினர், வெளிநாடுகளில்…

அமெரிக்க போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தாத டிரம்ப் – உண்மை காரணம் என்ன?

வாஷிங்டன்: தன் தலைமுடி மழையால் அலங்கோலமாகிவிடும் என்ற காரணத்தாலேயே, கடந்த 2018ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலுள்ள எய்னே-மார்ன் அமெரிக்கர்கள் கல்லறைக்கு செல்வதை தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப்…

பாதுகாப்பிற்காக ராஜஸ்தானில் குடும்பத்துடன் குடிபுகுந்த மருத்துவர் கஃபீல் கான்!

ஜெய்ப்பூர்: சிஏஏ எதிர்ப்பு கருத்துக்காக, உத்திரப்பிரதேசத்தின் யோகி அரசால் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்ட மருத்துவர் கஃபீல் கான், தற்போது ராஜஸ்தான் மாநிலத்திற்கு குடியேறியுள்ளார். அலிகார் முஸ்லீம்…

கோபம் இருந்தாலும் செளதியை நண்பன் என்று அறிவித்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத்: ஓஐசி எனப்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு காஷ்மீர் விவகாரத்தில் சரியாக செயல்படாதபோதும், செளதி அரேபியா எப்போதுமே பாகிஸ்தானின் நண்பன்தான் என்றுள்ளார் இம்ரான்கான். செளதி அரேபியா, பாகிஸ்தானுக்கு…

தேமுதிக – முடிவுரை எழுதும் சமயத்தில் முன்னுரை எழுதுமா திமுக?

தேமுதிகவின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான எல்.கே.சுதீஷ் வெளியிட்ட ஒரு தேவையற்ற(தகுதிக்கு மீறிய) கார்ட்டூன், தமிழக அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளது. இன்னொரு பக்கம் பார்த்தால், கடந்த பல…

அன்று ஐபிஎல்; இன்று பிக்பாஸ் – ஸ்பான்சர் அந்தஸ்தை இழந்த சீனாவின் ‘விவோ’

சென்னை: ஐபிஎல் 13வது சீசனில் டைட்டில் ஸ்பான்சர் என்ற அந்தஸ்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்தும் விலகியுள்ளது சீன நிறுவனமான ‘விவோ’. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப்…

மராட்டியத்தில் அக்டோபர் 31 வரை முத்திரைத் தாளுக்கு கட்டணமில்லை – சலுகை அறிவிப்பு!

மும்பை: மராட்டிய மாநிலத்தில், கொரோனா முடக்கத்தால் சுணங்கிய ரியல் எஸ்டேட் துறையை மீட்டெடுக்க, முத்திரைத் தாள் கட்டணத்தை 5% என்பதிலிருந்து 2% என்பதாக குறைப்பதற்கு மராட்டிய மாநில…