Author: mmayandi

மகன் எடுக்கும் எந்த முடிவையும் ஆதரிப்பேன் – சொல்வது ராம்விலாஸ் பஸ்வான்!

பாட்னா: சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக, தனது மகன் சிராக் பஸ்வான் மேற்கொள்ளும் எந்த முடிவையும் ஆதரிப்பேன் என்றுள்ளார் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான…

தாமஸ் & உபெர் கோப்பை பாட்மின்டன – இந்திய அணி தயார்!

புதுடெல்லி: டென்மார்க்கில் நடைபெறவுள்ள தாமஸ் மற்றும் உபெர் கோப்பை பாட்மின்டன் போட்டிகளில், 20 பேர் கொண்ட இந்திய அணியை தற்போதைய உலகச் சாம்பியன் பி.வி.சிந்து மற்றும் முன்னாள்…

யு.எஸ். ஓபன் டென்னிஸ் – வெளியேறினார் செரினா வில்லியம்ஸ்..!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செரினா வில்லியம்ஸ் தோல்வியடைந்து, கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தார். அரையிறுதிப் போட்டியில், பெலாரஸ் நாட்டின் விக்டோரியா…

முதல் ஒருநாள் போட்டி – 98 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா!

லண்டன்: இங்கிலாந்து எதிரான முதல் ஒருநாள் போட்டியில், முதலில் களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை எடுத்துள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து…

கோப்பையை வெல்ல இறுதிவரை போராடுவோம்: ஷேன் வாட்சன்

துபாய்: சென்னை அணியில் சில முக்கிய வீரர்கள் இல்லையென்றாலும், கோப்பையை வெல்ல இறுதிவரை போராடுவோம் என்றுள்ளார் அந்த அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன்.…

அக்டோபர் முதல் திறக்கப்படும் கேரள சுற்றுலா மையங்கள்!

திருவனந்தபுரம்: தனது மாநில சுற்றுலாத் தளங்களை, அக்டோபர் மாதம் முதல் திறப்பதற்கு முடிவுசெய்துள்ளது கேரள மாநில அரசு. சுற்றுலா வருமானத்தைப் பெரிதும் நம்பியுள்ள கேரளத்தில், கொரோனா காரணமாக,…

நவாஸ் ஷெரீப் ஒரு பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி – பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவிப்பு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். டோஷாகானா நிறுவனத்திடமிருந்து, விலையுயர்ந்த சொகுசு கார்களை, அவற்றின் மொத்த விலையில்…

“ஓரின திருமணத்திற்கான தண்டனையே கொரோனா” – இதைக்கூறிய மதகுருவுக்கே இப்போது கொரோனா..!

கிவ்: கொரோனா வைரஸ் என்பது, ஒரே பாலின திருமணத்தின் காரணமாக, மனிதகுலத்திற்கு கடவுள் அளித்த தண்டனை என்று பேசியிருந்த உக்ரைன் நாட்டின் புகழ்பெற்ற மதகுருவிற்கு, கொரோனா தொற்று…

உருளைக்கிழங்கு பயிரிடுவதற்காக உருவாகியுள்ள நவீன இயந்திரம்!

புதுடெல்லி: உருளைக்கிழங்கு பயிர் நடவு செய்வதற்கான புதிய இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது மகிந்திரா நிறுவனம். தன்னுடைய வேளாண் உபரணங்கள் பிரிவின்கீழ் இந்த தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.…

சில்லறை விற்பனையில் 40% பங்குகளை அமேசானுக்கு விற்க ரிலையன்ஸ் முடிவு?

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தனது சில்லறை வர்த்தப் பிரிவில், தோராயமாக, 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பங்குகளை, அமேசான்.காம் இங்க் நிறுவனத்திற்கு விற்பனை செய்யவிருப்பதாக…