Author: mmayandi

ஆஸ்திரேலியாவுக்கு 231 ரன்களை இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து!

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 9 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து…

தமிழ்நாட்டிற்கு நல்ல செய்தி – கொரோனா தொற்றுவோரைவிட குணமடைவோர் அதிகம்!

சென்னை: செப்டம்பர் மாதம் துவங்கியதிலிருந்து, தமிழகத்தில், ஒவ்வொரு நாளும் தொற்றுக்கு உள்ளாவோரைவிட, குணமாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று…

143 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி சரியும் இங்கிலாந்து!

லண்டன்: டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 143 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 38 ஓவர்கள் கடந்துவிட்ட நிலையில், அந்த…

“நாங்கள் மீண்டும் நீதிமன்றம் செல்கிறோம், நீங்கள் வீதிக்கு வரவேண்டாம்”

மும்பை: மராத்தா ஒதுக்கீடு தொடர்பாக, மராட்டிய மாநில அரசு உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுகவுள்ளதாகவும், எனவே, போராட்டங்களைக் கைவிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே. மராட்டிய இடஒதுக்கீடு…

முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஸ் பிரசாத் சிங் மறைவு! – ஒரு சோஷலிச தலைவரின் இழப்பு!

பாட்னா: முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர்களில் ஒருவருமான ரகுவன்ஸ் பிரசாத் சிங்கின் மறைவு, ஒரு உண்மையான சோஷலிச தலைவரின் மறைவாக வர்ணிக்கப்படுகிறது. 74 வயதாகும்…

ஹசாரேவும் கெஜ்ரிவாலும் நடத்திய போராட்டம் இந்துத்துவா குழுக்களினுடையது – பிரஷாந்த் பூஷன் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அன்னா ஹசாரோ மற்றும் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டம், ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதீய ஜனதாவால் ஆதரவளிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டதாகும்…

கஞ்சா பயன்பாடு – டெல்லியும் மும்பையும் டாப்..!

புதுடெல்லி: லாஸ் ஏஞ்சலிஸ் மற்றும் லண்டன் நகரங்களைவிட, இந்தியாவின் டெல்லி & மும்பை நகரங்களில் கஞ்சா பயன்பாடு அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்பட்டியலில்,…

2வது ஒருநாள் போட்டி – முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 42/2

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி, 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில்,…

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் முதல் அமெரிக்கர்!

ஷார்ஜா: கொல்கத்தா அணியிலிருந்து காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளர் இங்கிலாந்தின் ஹாரி கர்னேவுக்கு பதிலாக, அமெரிக்காவின் அலி கான் சேர்க்கப்பட்டுள்ளார். இவர், ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள…

வடகொரியாவுக்குள் நுழைவோரை சுட்டுத்தள்ள உத்தரவு?

சியோல்: கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், சீனாவிலிருந்து வடகொரியாவிற்கு நுழைபவர்களை சுட்டுத் தள்ளுமாறு அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகொரியாவில் கொரோனா குறித்த நிலவரங்கள் மர்மமாகவே…