Author: mmayandi

கொரோனா வைரஸை கொல்லுமா அல்ட்ராவயலட் கதிர்வீச்சு? – ஆய்வில் தகவல்

நியூயார்க்: குறிப்பிட்ட வகையான அல்ட்ராவயலட் கதிர்வீச்சுகளின் மூலம், கோவிட்-19 வைரஸை தாக்கம் வாய்ந்த முறையில் அழிக்க முடியும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டு, மீண்டும் இணைந்த பேடிஎம் செயலி!

புதுடெல்லி: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் செயலி திடீரென நீக்கப்பட்டு, பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. பணம் செலுத்தக்கூடிய பேடிஎம் செயலி, கூகுள் பிளேஸ்டோரில் இருக்கும். இந்நிலையில், அந்த…

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் அக்டோபர் 2 வரை துபாயில் நுழைய தடை!

துபாய்: இந்தியாவிலிருந்து அமீரகம் சென்ற விமானத்தில் ஒரு பயணி, கொரோனா தொற்றுடன் இருந்ததாக கூறப்பட்டுள்ளதையடுத்து, வரும் அக்டோபர் 2ம் தேதிவரை, துபாய் வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்…

இஸ்ரோ உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி: அமைச்சர்

புதுடெல்லி: இஸ்ரோ அமைப்பின் உள்கட்டமைப்புகளை, தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துவற்கு அனுமதி வழங்கப்படும் என்றுள்ளார் மத்திய அணுசக்தி இணையமைச்சர் ஜிதேந்திர சிங். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “இந்தியாவில் வேறு…

உலகக் கால்பந்து தரவரிசை – இந்தியாவுக்கு 109வது இடம்!

பாரிஸ்: உலகளவில் கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஃபிஃபா வெளியிட்ட நிலையில், அதில் இந்தியாவிற்கு 109வது இடம் கிடைத்துள்ளது. இந்திய அணிக்கு 1187 புள்ளிகள் கிடைத்துள்ளன. அதேசமயம்,…

“மலிங்கா இல்லாதது பேரிழப்பு” – மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா கவலை

ஷார்ஜா: மும்பை அணியில் மலிங்கா இல்லாதது பெரிய இழப்பு என்று கவலை தெரிவித்துள்ளார் அந்த அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா. சொந்த காரணங்களுக்காக, 13வது ஐபிஎல் சீசனிலிருந்து…

மனித மூலதனக் குறியீடு – இந்தியாவுக்கு 116வது இடம்!

வாஷிங்டன்: உலக வங்கி வெளியிட்டுள்ள ‘மனித மூலதனக் குறியீடு’ பட்டியலில், இந்தியாவிற்கு 116வது இடம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 174 நாடுகளில், குழந்தைகளின் கல்வியறிவு, அவர்களின் ஆரோக்கியம் போன்றவைகளின்…

கொரோனாவால் மரணித்த மருத்துவர்களுக்கு ‘சிறப்பு கெளரவம்’ கோரும் ஐஎம்ஏ!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் மரணமடைந்த மருத்துவர்களுக்கு ‘உயிர் தியாகிகள்’ பட்டம் கொடுக்கப்பட வேண்டுமென்றும், அப்படி மரணமடைந்த 382 மருத்துவர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ…

ஐபிஎல் திருவிழா – அமீரகம் வந்தனர் ஆஸ்திரேலியா & இங்கிலாந்து வீரர்கள்!

துபாய்: இங்கிலாந்து மண்ணில் போட்டித் தொடர்களை முடித்த நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக, தனி விமானத்தில், அமீரகத்திற்கு வந்தடைந்துள்ளனர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள். அங்கு அவர்கள்,…

டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தும் அமெரிக்க முன்னாள் மாடல் அழகி!

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் மாடல் அழகி ஆமி டோரிஸ், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள சமயத்தில் எழுந்துள்ள…