Author: mmayandi

மத்தியப் பிரதேசம் – 27 லட்சம் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்த காங்கிரஸ் அரசு!

போபால்: மத்தியப் பிரதேசத்தில் தனது 15 மாத ஆட்சிக்காலத்தில், கிட்டத்தட்ட 27 லட்சம் விவசாயிகளினுடைய கடன்களைத் தள்ளுபடி செய்தது கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு என்பதை வெளிப்படையாக…

சிங்கப்பூர் அரசின் கொரோனா டோக்கன் பேட்டரி 9 மாதங்கள் உழைக்குமாம்..!

சிங்கப்பூர்: கொரோனாவைக் கட்டுப்படுத்த, சிங்கப்பூர் அரசு அதன் மக்களுக்கு வழங்கிவரும் கண்டறியும் டோக்கனில் உள்ள பேட்டரி, 9 மாதங்கள் வரை உழைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த…

பூமியின் அளவில் ஒரு புதிய துணைக்கோள் கண்டுபிடிப்பு!

புளோரிடா: கிட்டத்தட்ட பூமி அளவிலான துணைக்கோள் ஒன்றை கண்டறிந்துள்ளனர் அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின்(எம்‍ஐடி) விஞ்ஞானிகள். அந்த துணைக்கோள் தனது நட்சத்திரத்தை வெறும் 3.14 நாட்களில்…

கொரோனா கட்டுப்பாடு – தொடர்பறியும் ப்ளூடூத் டோக்கன்கள் வழங்கும் சிங்கப்பூர்

சிங்கப்பூர்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தனது 50 லட்சம் மக்களுக்கு, ப்ளூடூத் வசதியுள்ள தொடர்பறியும் டோக்கன்களை வழங்கத் தொடங்கியுள்ளது சிங்கப்பூர் அரசு. இதை கயிறு மூலம் மாட்டிக்கொள்ளவும்…

216 ரன்களை குவித்த ராஜஸ்தான் – வெற்றியை எட்டிப் பிடிக்குமா சென்னை?

ஷார்ஜா: சென்னை அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களை விளாசிவிட்டது. டாஸ் வென்ற…

பெங்களூரிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற ஐதராபாத்!

துபாய்: வெற்றிக்குத் தேவை 164 ரன்கள் என்று பயணித்த ஐதராபாத் அணி, 153 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர்…

கொரோனா தடுப்பு மருந்து – புனேயில் தொடங்கிய 3வது கட்ட மனிதப் பரிசோதனை!

புனே: கொரோனா தடுப்பு மருந்துக்கான 3வது கட்ட மனிதப் பரிசோதனை நடவடிக்கை, புனேவில் உள்ள அரசால் நடத்தப்படும் சசூன் பொது மருத்துவமனையில் செப்டம்பர் 21ம்(இன்று) தேதி தொடங்கியுள்ளது.…

கொரோனா கட்டுப்பாட்டை மீறினால் 13000 டாலர்கள் தண்டம் அழ வேண்டும் – பிரிட்டனில்தான்!

லண்டன்: பிரிட்டனில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு, 13000 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்ஸன். அவர் கூறியுள்ளதாவது, “பிரிட்டன்,…

பொருளாதார பாதிப்புகள் – தொய்வை சந்தித்த இந்திய சேமிப்புப் பழக்கம்!

கொரோனா தொடர்பான பொருளாதார காரணிகளால், சேமிப்பிற்கு புகழ்பெற்ற இந்தியர்களின் சேமிப்புப் பழக்கத்தில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது; கடந்த ஆண்டுடன்…

ஐதராபாத் அணிக்கான வெற்றி இலக்கு 163 ரன்கள்!

துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிராக, பெங்களூரு அணி 20 ஓவர்களில் 163 ரன்களை எடுத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில், தேவ்தத் படிக்கல் 42 பந்துகளில்…