Author: mmayandi

இந்தியா – ஆஸ்திரேலியா நாடுகள் கூட்டு கடற்படை பயிற்சி!

புதுடெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா நாடுகளுடைய கடற்படைகள், இந்தியப் பெருங்கடலில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில்…

இஸ்ரேல் – பஹ்ரைன் இடையே துவங்கிய நேரடி வர்த்தக விமானப் போக்குவரத்து!

டெல்அவிவ்: இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடான பஹ்ரைன் இடையே, நேரடி வர்த்தக விமானப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. கடந்த 1948ம் ஆண்டில் இஸ்ரேல் என்ற நாடு உருவான காலத்திலிருந்து,…

மனைவியின் கனவு – நிலத்தை விற்று யானை வாங்கிய வங்கதேச கணவர்!

டாக்கா: தன் மனைவியின் ஆசைக்காக, இருக்கும் நிலத்தையே விற்று, யானை வாங்கியுள்ளார் ஒரு வங்கதேச விவசாயி. வங்கதேசத்தின் பஞ்சாக்ரம் பகுதியைச் சேர்ந்தவர் துலால் சந்திர பாய். இவரின்…

மும்பையிடம் 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற கொல்கத்தா!

துபாய்: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில், 49 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது கொல்கத்தா அணி. மும்பை அணி நிர்ணயித்த 196 ரன்கள் என்ற பெரிய…

எகிப்தில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய சவப்பெட்டிகள் கண்டெடுப்பு!

கெய்ரோ: எகிப்திலுள்ள சக்காரா என்ற இடத்தில், 2500 ஆண்டுகளுக்கு முந்தைய 27 சவப்பெட்டிகளை கண்டுபிடித்துள்ளனர் அகழ்வாராய்ச்சியாளர்கள். மரத்தால் செய்யப்பட்ட அந்த சவப்பெட்டிகள், சிறப்பான முறையில் மூடப்பட்டுள்ளன. அந்தப்…

இந்தியாவின் மீது தொடர்ச்சியான சைபர் தாக்குதல்களை நிகழ்த்திய சீனா!

புதுடெல்லி: இந்தியாவின் மீது தொடர்ச்சியான சைபர் தாக்குதல்களை கடந்த 2007 முதல் 2018ம் ஆண்டுவரை, சீனா நிகழ்த்தி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம், சீனா என்பது இந்தியாவிற்கு…

195 ரன்களை குவித்த மும்பை அணி – இலக்கை எட்டுமா கொல்கத்தா?

துபாய்: கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களை குவித்துள்ளது. அந்த அணியின் கேப்டன்…

டைம் பத்திரிகை 100 – பட்டியலில் இடம்பெற்ற மோடி தவிர்த்த இந்திய பிரபலங்கள்!

புதுடெல்லி: டைம் பத்திரிகை வெளியிட்ட உலகின் செல்வாக்கு வாய்ந்த 100 நபர்களின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி தவிர, வேறு இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர். நர‍ேந்திர மோடி, தலைவர்கள்…

கணுக்கால் காயம் – ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் மிட்செல் மார்ஷ்!

துபாய்: கணுக்கால் காயம் காரணமாக, ஐதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ், ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில், பந்துவீசுகையில் கணுக்காலில்…

முருகப்பா குழுமத்தின் முதல் பெண் இயக்குநராகும் வள்ளி அருணாச்சலத்தின் ஆசை நிராசையானது..!

சென்னை: பெயர்பெற்ற வணிக நிறுவனமான முருகப்பா குழுமத்தின் முதல் பெண் இயக்குநராக பதவியேற்க விரும்பிய அக்குடும்பத்தைச் சேர்ந்த வள்ளி அருணாச்சலத்தின் முயற்சி வாக்கெடுப்பின் மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. திவான்…