Author: mmayandi

பந்துவீச்சு மோசடி – சுனில் நரைன் மீதான குற்றச்சாட்டு ரத்து!

துபாய்: கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள சுனில் நரைன் மீது சுமத்தப்பட்ட பந்துவீச்சு மோசடி குற்றச்சாட்டு முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன், விதிமுறைக்கு மீறி, முழங்கையை…

ஆன்லைன் துப்பாக்கிச் சுடுதல் – இந்தியாவின் இளவேனிலுக்கு தங்கம்!

புதுடெல்லி: ஷேக் ரஸல் சர்வதேச ஏர் ரைஃபிள் ஆன்லைன் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், பெண்கள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். வங்கதேச நாட்டின்…

டென்மார்க் ஓபன் பேட்மின்டன் – ஜப்பானின் ஒகுஹரா சாம்பியன்!

கோபன்ஹேகன்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஜப்பானின் ஒகுஹரா. பெண்கள் ஒற்றையர் இறுதியில், ஜப்பான் நாட்டின் ஒகுஹரா மற்றும் ஸ்பெயின்…

நேற்று சூப்பர் ஓவர் தினம் – ஃபினிஷிங்கில் சொதப்பிய பஞ்சாப் சூப்பர் ஓவரில் மும்பையை வென்றது!

துபாய்: மும்பை அணிக்கெதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றது பஞ்சாப் அணி. சேஸிங் செய்யும்போது மற்றொருமுறை ஃபினிஷிங்கில் சொதப்பியுள்ளது பஞ்சாப் அணி. அக்டோபர் 18ம் தேதியான நேற்று…

இந்தியாவில் அடுத்தாண்டு பிப்ரவரியில் கொரோனா தாக்கம் குறையுமா?

புதுடெல்லி: கொரோனா தாக்கம் தற்போதைய நிலையில், இந்தியாவில் தீவிரமாக இருப்பதாகவும், சரியான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டால், அடுத்தாண்டு பிப்ரவரி வாக்கில் அந்த நோயின் தாக்கம் பெருமளவில் மட்டுப்படும்…

மனிதத் தோலில் 9 மணிநேரங்கள் உயிர்வாழும் கொரோனா வைரஸ்!

டோக்கியோ: கொரோனா வைரஸ் மனித தோலில் 9 மணிநேரங்கள் வரை உயிர்வாழ்வதாக ஜப்பான் ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். எனவே, கைகளை அடிக்கடி கழுவுதல் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.…

மும்பையை வீழ்த்த பஞ்சாபிற்கு 177 ரன்கள் தேவை!

துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 176 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மா…

மன்னர் குடும்ப அதிகாரத்திற்கெதிரான போராட்டம் – தாய்லாந்து குடும்பங்களில் உருவாகும் பிளவுகள்!

பாங்காக்: தாய்லாந்து நாட்டில் மன்னராட்சிக்கு எதிராக தற்போது எழுந்துள்ள மாணவர் போராட்டம், அந்நாட்டிலுள்ள பல குடும்பங்களில் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் மன்னர் குடும்பம் செல்வாக்கு பெற்று விளங்கும்…

நீட் தேர்வு முடிவுகள் – குளறுபடிகள் குறித்து வெளியாகும் புகார்கள்!

சென்னை: சர்ச்சைக்குரிய நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டதில், குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக, அத்தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை மீது புகார் தெரிவித்துள்ளார் மஞ்சு என்ற அரியலூர் மாணவி.…

சூப்பர் ஓவரில் ஐதராபாத்தை வென்றது கொல்கத்தா அணி!

அபுதாபி: ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்றது கொல்கத்தா அணி. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து…