1 ரன்னில் சதத்தை இழந்த கிறிஸ் கெய்ல் – ராஜஸ்தானுக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்
அபுதாபி: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 185 ரன்களைக் குவித்தது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பஞ்சாப் அணியை முதலில் களமிறங்க…