Author: mmayandi

பேட் கம்மின்ஸ் கலக்கல் – 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா அணி!

துபாய்: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா அணி. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து…

சீனாவில் தொடங்கியது மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி!

பெய்ஜிங்: நாடு தழுவிய மக்கள்தொகை கணக்கெடுப்பை துவங்கியது சீனா. இந்தக் கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாட்டின் மக்கள்தொகை மாற்றங்களை…

அணியை ஒட்டுமொத்த அளவில் மாற்றியமைக்க வேண்டியுள்ளது: சென்னை கேப்டன் தோனி

அபுதாபி: சென்னை அணியை ஒட்டுமொத்த அளவில் மாற்றியமைக்க வேண்டிய தேவையுள்ளது என்று கூறியுள்ளார் அந்த அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி. இன்றைய கடைசி போட்டியில், பஞ்சாப் அணியை…

ராஜஸ்தான் வெல்ல 192 ரன்களை நிர்ணயித்த கொல்கத்தா!

துபாய்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது. டாஸ் வென்ற…

அதிக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நடுவர் – பாகிஸ்தானின் அலீம் தர் புதிய சாதனை!

துபாய்: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஒருநாள் போட்டிகளுக்கு நடுவராக(அம்ப்பயர்) இருந்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் பாகிஸ்தான் நடுவர் அலீம் தர். பாகிஸ்தான் – ஜிம்பாப்வே நாடுகளுக்கு இடையே…

கொரோனா தொற்று விகிதம் – நாட்டிலேயே மாறுபட்டு நிற்கும் தமிழ்நாடு!

சென்னை: கடந்த இரண்டுமாத காலத்தை ஒப்பிடுகையில், கொரோனா தொற்றின் அளவு, இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் வேறுபட்டு காணப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாத மத்தியில், நாடெங்கும்…

பஞ்சாபின் பிளே ஆஃப் ஆசையை நிராசையாக்கிய சென்னை – 9 விக்கெட்டுகளில் வெற்றி!

அபுதாபி: பஞ்சாப் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து…

சென்னை அணிக்கு 154 ரன்களை இலக்காக நிர்ணயித்த பஞ்சாப் அணி!

அபுதாபி: சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது. டாஸ் வென்ற சென்னை…

பிரான்ஸ் சர்வதேச குத்துச்சண்டை – இந்தியாவுக்கு 3 தங்கப் பதக்கங்கள்!

பாரிஸ்: தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றுவரும் ஆண்கள் சர்வதே குத்துச்சண்டை தொடரில், 52 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் பங்கலும், 91 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்ஜீத்தும்,…

வியன்னா ஓபன் டென்னிஸ் – தோல்வியடைந்து வெளியேறிய முக்கிய வீரர்கள்!

வியன்னா: ஆஸ்திரிய நாட்டில் நடைபெற்றுவரும் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிகளில், உலகின் நம்பர் 1 வீரர் ஜோகோவிக் மற்றும் ஆஸ்தி‍ரியாவின் டொமினிக் தியம் ஆகிய…