வெள்ளை மாளிகையை தேர்தல் பிரச்சார தளமாக பயன்படுத்தினாரா டிரம்ப்? – தொடங்கியது விசாரணை!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ வசிப்பிடமான வெள்ளை மாளிகையை, தேர்தலுக்கான பிரச்சார தளமாகப் பயன்படுத்தியதாக தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை…