Author: mmayandi

துணை அதிபரான தனது சகோதரியை வாழ்த்தும் மாயா ஹாரிஸ்!

வாஷிங்டன்: தனது உடன்பிறந்த சகோதரி அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மாயா ஹாரிஸ். தமிழ்நாட்டு தாய்க்கும் ஆப்பிரிக்க தந்தைக்கும் பிறந்தவர்கள் கமலா…

28 ஆண்டுகளுக்குப் பிறகு அதே சம்பவம் – அன்று ஜார்ஜ் புஷ் சீனியர்; இன்று டொனால்ட் டிரம்ப்!

கடந்த 1992ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், அப்போதைய அதிபருமான ஜார்ஜ் புஷ் சீனியர், இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்படாமல், முதல் பதவிகால…

அமெரிக்க அதிபர், துணை அதிபரை வாழ்த்தும் ஹிலாரி கிளிண்டன்!

நியூயார்க்: அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் மற்றும் புதிய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார் ஹிலாரி கிளிண்டன். அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராகவும்,…

அமெரிக்க புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி!

புதுடெல்லி: அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது…

அமெரிக்க முதல் பெண் துணை அதிபர் & தெற்காசிய, ஆப்பிரிக்க மரபைக் கொண்டவர் – கமலா ஹாரிஸ் சாதனை..!

வாஷிங்டன்: அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் மற்றும் தெற்காசிய & ஆப்பிரிக்க மரபைக் கொண்ட முதல் துணை அதிபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கமலா ஹாரிஸ்.…

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி! – சொல்வது அவரின் டிவிட்டர் பக்கம்..!

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில், இன்னும்கூட தெளிவான முடிவுகள் வெளியாகாத நிலையில், ஜோ பைடன் வென்றுவிட்டதாக அவரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிக்கு தேவையான 270…

பீகார் தேர்தல் கருத்துக் கணிப்பு – காங்கிரஸ் – ஆர்ஜேடி கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு!

பாட்னா: பீகார் மாநிலத்தில் பா.ஜ. அங்கம் வகிக்கும் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெல்லும் என்று தகவல்கள் பரப்பப்பட்டு வந்த நிலையில், வாக்குப் பதிவுக்கு பிந்தைய…

உச்சத்தில் ஏறிய ‘பிட் காய்ன்’ மதிப்பு – காரணம் கொரோனா..!

புதுடெல்லி: ‘பிட் காய்ன்’ என்று அழைக்கப்படும் மெய்நிகர் நாணயத்தின் மதிப்பு தற்போது உச்சத்தில் ஏறிவருகிறது. அது, தற்போதைய நிலையில் இந்திய மதிப்பில் ரூ.11 லட்சத்தை எட்டிவிட்டது! இதன்மூலம்,…

பென்சில்வேனியாவில் வென்ற ஜோ பைடன்? – 46வது அமெரிக்க அதிபர்?

வாஷிங்டன்: அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதில் இழுபறி நிலவி வந்த நிலையில், முக்கிய மாகாணமான பென்சில்வேனியாவை ஜோ பைடன் வென்றுவிட்டதாகவும், இதன்மூலம் அவர் அடுத்த அதிபராக…

கொரோனா கால நிர்வாக குளறுபடி – அரிஸோனா பூர்வகுடிகளின் வாக்குகளை இழந்த டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க நிர்வாகத்தில், கொரோனா பேரிடர் கால மேலாண்மை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதற்கு அந்நாட்டின் சியாட்டில் பிராந்தியப் பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம் உதாரணமாகியுள்ளது. செவ்விந்திய அமெரிக்க…