Author: mmayandi

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு – மீண்டும் மும்பை அணியுடன் இணைந்த பார்த்தீவ் படேல்!

அகமதாபாத்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள பார்த்தீவ் படேல், ஐபிஎல் மும்பை அணியின் திறன் கண்டறியும் பிரிவுக்குப் பொறுப்பேற்றுள்ளார். இவர், தற்போது முடிவடைந்த ஐபிஎல் தொடரில், பெங்களூரு…

கொரோனா தடுப்புமருந்து – உறுப்பு நாடுகளுக்கு உதவும் ஆசிய வளர்ச்சி வங்கி!

புதுடெல்லி: தனது வளர்ந்துவரும் உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில், 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள கொரொனா தடுப்பு மருந்து முன்னெடுப்பைத் துவங்கியுள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.…

சமூக வலைதள தொழிலில் மேலாதிக்கம் – பேஸ்புக் நிறுவனத்தின் மீது பாய்ந்த வழக்குகள்!

வாஷிங்டன்: சமூக வலைதளங்களில், தான் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்ற நோக்கில், தனக்குப் போட்டியாக உருவெடுக்கும் நிறுவனங்களை கையகப்படுத்தும் தொழில்விரோத நடவடிக்கைளில் ஈடுபடுவதாக, பேஸ்புக் நிறுவனத்தின் மீது…

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டிக்கு 30000 ரசிகர்கள் அனுமதி?

மெல்போர்ன்: இந்தியா – ஆஸ்திரேலியா மோதவுள்ள மெல்போர்னில் நடைபெறும் ‘பாக்சிங் டே’ போட்டியைக் காண, 30000 ரசிகர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு அணிகள் மோதும், இரண்டாவது…

“பொழுதுபோக்கிற்காக ஐபிஎல் விளையாடும் மேக்ஸ்வெல்” – மீண்டும் பாயும் சேவாக்!

புதுடெல்லி: ஐபிஎல் தொடரை வெறும் பொழுதுபோக்கிற்காக விளையாடும் கிளென் மேக்ஸ்வெல், சொந்த தேசிய அணி என்றால் மட்டும் தனி அக்கறை எடுத்துக்கொள்கிறார் என்று மீண்டும் காட்டமாக விமர்சித்துள்ளார்…

2வது டெஸ்ட் – முதல்நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 294 ரன்களை அடித்த நியூசிலாந்து!

வெலிங்டன்: விண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்கள் எடுத்துள்ளது நியூசிலாந்து அணி. டாஸ் வென்ற…

சென்னைக்கு இரண்டாவது தோல்வி – மும்பையிடம் 2-1 என்ற கணக்கில் வீழ்ந்தது!

பனாஜி: மும்பையிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றதன்மூலம், ஐஎஸ்எல் 7வது சீசன் கால்பந்தில், தனது இரண்டாவது தோல்வியைப் பெற்றுள்ளது சென்னை அணி. போட்டியின் 40வது நிமிடத்தில்,…

விவசாயிகளை ஏமாற்றும் வியாபாரிகள் – மும்பை உயர்நீதிமன்ற கிளை கவலை!

ஒளரங்காபாத்: வியாபாரிகளால், விவசாயிகள் ஏமாற்றப்படும் நிகழ்வுகள் அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளது மும்பை உயர்நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் கிளை. ‍மேலும், இத்தகைய மோசடிகளை எதிர்த்து, விவசாயிகள் நீதிமன்றத்தை நாடும்…

விவசாயிகள் போராட்டம் – ஹரியானா பாஜக கூட்டணி அரசுக்கு ஆபத்து?

சண்டிகார்: விவசாயிகளின் பிரமாண்ட போராட்டம் காரணமாக, ஹரியானா மாநிலத்தில் ஆளும் பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான ஜேஜேபி கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஹரியானாவில் கடந்த…

கொரோனா முடக்கம் – உணவுக்கே கஷ்டப்படும் சூழலுக்கு தள்ளப்பட்ட பழங்குடிகள்!

புதுடெல்லி: கொரோனா முடக்கம் காரணமாக, வருவாய் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களில் 77% பேர், வழக்கமானதைவிட, குறைந்தளவே உணவு எடுத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது ஒரு ஆய்வின் மூலம்…