அமெரிக்காவில் கோவிட் -19 தடுப்பு மருந்தின் 3 ஆம் கட்ட சோதனைகளைத் தொடங்கிய 3வது நிறுவனம்: அஸ்ட்ராஜெனிகா
ஒரு பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனம் அஸ்ட்ராஜெனிகா அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைகளைத் தொடங்கும் மூன்றாவது நிறுவனமாகியுள்ளது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள…