Author: Mani

கொலம்பியா நிலச்சரிவில் 250 க்கும் மேற்பட்டோர் பலி- மேலும் அதிகரிக்க வாய்ப்பு

பொகாட்டா, (கொலம்பியா) கொலம்பியாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 254 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு கொலம்பியாவில் உள்ளது புடுமாயோ மாகாணம். இங்குள்ள மொகாவா…

யாருக்கு யாரோ?!.. பறந்து வந்த இதயம்!

சென்னை: சாலைவிபத்தில் மூளைச்சாவு அடைந்த விமானப்படை வீரர் ஒருவரது இதயத்தை டில்லியிலிருந்து சென்னைக்கு சரியான நேரத்தில் கொண்டு வந்து முதியவருக்கு பொருத்தி சாதனைபுரிந்துள்ளனர். டில்லியில் விமானப்படை வீரர்…

சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி  சோதனை

சென்னை: அமலாக்கத்துறையின் சென்னையில் உள்ள 13 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். நாடு முழுவதும் நேற்று 16 மாநிலங்களில் அமலாக்காத்துறை அதிரடியாக சோதனை நடத்தியது. சென்னை, கொல்கத்தா,…

மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்! தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!

சென்னை: நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது…

இருபதாவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்! கண்டுகொள்ளாத மத்திய அரசு!

டில்லி : தலைநகர் டில்லியில் தமிழகத்துக்கு போதிய அளவு வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும். விவசாயிகளின் கடன்தள்ளுபடி செய்யவேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை…

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குபதிவு துவங்கியது!

சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவஙகியது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர்,பொருளாளர் என 27…

ஜின்னா வீட்டை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் – பாகிஸ்தான் கோரிக்கை!

மும்பை, மும்பையிலிருக்கும் ஜின்னாவின் வீட்டை இடித்துவிட்டு இந்திய கலாச்சாரத்தை பரப்பும் கட்டடம் எழுப்ப வேண்டும் என பாஜக எம்எல்ஏ மங்கள் பிரபாத் லோதா பேசினார். கடந்த மார்ச்…

தலாய்லாமாவை அனுமதிப்பதா: இந்தியாவுக்கு சீனா மீண்டும் எச்சரிக்கை!

பெய்ஜிங் அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய் லாமாவை இந்தியா அனுமதித்தால் கடும் விளைவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என சீனா எச்சரித்துள்ளது. அந்தமாநிலத்தில் தலாய் லாமா வரும்…

ஓய்வூதியம் பெறுவோருக்கு குறைந்த செலவில் மருத்துவம்- மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா

டில்லி, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்களும் இனி மருத்துவ பயன் அடைவார்கள் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று நடைபெற்ற…

கோபம் காட்டியதால் சாக்ஷி தோனியை வறுத்தெடுக்கும் இந்துத்துவா வாதிகள்!

டில்லி, தோனியின் ஆதார் தகவல்கள் வெளியானது தொடர்பாக அவரது மனைவி சாக்ஷி தோனி மத்திய அரசை கடிந்துகொண்டார். இதையடுத்து இந்து அடிப்படைவாதிகள் சமூக வலைதளங்களில் சொல்லமுடியாத வார்த்தைகளில்…