Author: Mani

அதிர்ச்சி: திருப்பதி உண்டியலில் ரூ.8 கோடி கருப்புப்பணம்!

சென்னை: திருப்பதி உண்டியலில் ரூ.8 கோடி பணமதிப்பு நீக்கப்பட்ட நோட்டுகள் இருந்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8 ம் தேதி 500 மற்றும்…

நாங்கள் வரத் தயார்: 64 எம் எல் ஏக்கள் ஓ.பி.எஸ்-க்கு தூது!  

சிவகாசி: “சசிகலாவின் பினாமி ஆட்சியை ஆதரிக்கும் 64 எம்.எல்.ஏ.,க்கள் பன்னீருக்கு ஆதரவு தர தயாராக இருக்கின்றனர்” என சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ., பாலகங்காதரன் தெரிவித்தார். அவர் கூறுகையில்,…

ஜெ.சிகிச்சையில் மர்மம்: ஓ.பி.எஸ் சொன்ன புதுதகவல்!

சென்னை: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறிய சில தகவல்கள் தனக்கு வேதனையை ஏற்படுத்தியதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று தனது இல்லத்தில்…

விவசாயிகள் தற்கொலையை உடனே தடுக்கவேண்டும்: உச்சநீதிமன்றம்

டெல்லி: விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இழப்பீடு வழங்குவதால் மட்டும் விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வாகாது என்றும்குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழ்நாடு,…

தமிழகத்தில் வறட்சி நிலவுகையில் கோக், பெப்சிக்கு தண்ணீரை தாரை வார்ப்பதா? : அன்புமணி ஆதங்கம்

சென்னை: “தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவும் சூழலில் பெப்சி, கோக் ஆகிய நிறுவனங்களுக்கு தண்ணீரை தாரை வார்ப்பது ஏற்க முடியாது” என்று பாமக இளைஞரணித் தலைவரி…

குழந்தை இறப்பு குறைந்தது: கேரளாவில் சாதனை!

சென்னை: கேரளாவில் குழந்தை இறப்புவிகிதம் மிகமிக குறைந்துள்ளதாக தேசிய குடும்ப சுகாதார சர்வே பாராட்டுத் தெரிவித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக கேரளாவில் ஆயிரத்துக்கு 12 குழந்தைகள் மரணம்…

2016: சுற்றுலாப்பயணிகளை ஈர்த்ததில் தமிழகம் முன்னணி

டெல்லி: இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும், உத்தரபிரதேசமும்தான் அதிகளவில் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுற்றுலாத்துறை வாரியம் ஆண்டுதோறும் மாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு…

கேரள முதலமைச்சரின் தலையை கொண்டுவந்தால் ரூ.1 கோடி சன்மானம்: ஆர் எஸ் எஸ் அதிரடி அறிவிப்பு!

போபால்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலையை துண்டிப்பவருக்கு ஒரு கோடி வெகுமானம் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் அறிவித்திருப்பது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பல…

ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை: டெல்லி அரசு ஒப்பந்தம்!

டெல்லி: டெல்லியிலுள்ள ஏழை மக்கள் இலவச அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் வகையில் 41 தனியார் மருத்துவமனைகளுடன் ஆம் ஆத்மி அரசு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் 30…

அடுத்தாண்டு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் தகவல்

சென்னை: சந்திரயான் -2 விண்கலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளித்துறை ஆய்வகத்தின் தலைவர் கிரண்குமார் தெரிவித்தார். சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்…