Author: Mani

கேரள அரசை கண்டித்து ரயில்மறியல் – கம்யூனிஸ்டு கட்சியினர் கைது!

கோவை: பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. வடகோவை பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட்…

காங்கிரஸூடன் இணைந்து பஞ்சாப் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்- முதலமைச்சர் பாதல்

சண்டிகர், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து, முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் இன்று பதவியை ராஜினாமா செய்கிறார். பஞ்சாப் தேர்தல் முடிவுகள் குறித்து சிரோன்மணி…

உச்சநீதி மன்றத்தில் ஆஜராக முடியாது – நீதிபதி கர்ணன் அதிரடி!

கொல்கத்தா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஆஜராகப்போவதில்லை என நீதிபதி கர்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உயர்நீதி மன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் சி.எஸ். கர்ணன்,…

இந்தியாவில் முதல்முறையாக ரயில்பாதைகளில் ஒலிமாசுக் கட்டுப்பாட்டுக் கருவிகள் !

டெல்லி- இந்தியாவில் முதல்முறையாக ரயில் பாதைகளில் ஒலிமாசை கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இவை சூரியமின் சக்தியால் இயக்கப்படும். டெல்லியில் . புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஓக்லாவிஹார்…

சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் தாக்குதல் – தமிழக வீரர் பலி

சென்னை- விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகாவை சேர்ந்த சங்கர் என்பவர் சத்தீஷ்கர் மாநிலத்தில் மத்திய பாதுகாப்புப்படையில் பணியாற்றி வந்தார். நேற்று சுக்மா என்ற பகுதியில் மத்திய பாதுகாப்புப்…

குடித்துவிட்டு விமானத்தை ஓட்ட முயன்றவர் கைது- 150 பயணிகள் தப்பினர்.

எடின்பர்க், குடிபோதையில் விமானத்தை இயக்க முயன்ற விமானியை போலீசார் கடைசிநிமிடத்தில் கைதுசெய்தனர். இதனால் 150 பயணிகள் காப்பாற்றப்பட்டனர். ஸ்காட்லாந்திலிருந்து அமெரிக்காவின் நியூஜெர்ஸிக்கு முழு போதையில் விமானம் இயக்க…

74 இந்தியராணுவ வீரர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர் –மத்திய அரசு

டெல்லி, 54 போர் கைதிகள் உட்பட, காணாமல் போன 74 ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் சிறைகளில் இருக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி…

கேரள காங்.தலைவர் வி.எம்.சுசீதரன் திடீர் விலகல் !

திருவனந்தபுரம், தனது விலகல் கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறியுள்ள அவர், தனது உடல்நிலை காரணமாக ராஜினாமா செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 3…

உத்தரகாண்ட்டிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கிறது பாஜக 

ஹரித்துவார், உத்தரகாண்டில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்குத்தள்ளி பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னணியில் உள்ளது.இந்தமாநிலத்தில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இவற்றில் பாஜக 56 தொகுதிகளில்…

உ.பி- பாலியல் குற்றவாளி அமைச்சர் பிரஜாபதி முன்னிலை!

லக்னோ, உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த காயத்ரி பிரஜாபதி முன்னிலையில் இருக்கிறார். உத்தரபிரதேச மாநில அமைச்சராகப் பதவி வகித்தவர் காயத்ரி பிரஜாபதி.…